மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் 
அரசியல்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் 

Social Vision
Last updated: 2024/07/08 at 6:59 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் 

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவை சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார் இதில் மாநிலத் துணை பொதுச் செயலாளர் விடுதலை செல்வன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.

ஆதித்தமிழர் பேரவை தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மீது போடப்பட்ட பொய்வழக்கு மற்றும் அவரது குடும்பத்தார் மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்பப்பெற வேண்டும்.ராஜ்குமாரை தாக்கியவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைதுசெய்யவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் நீட்தேர்வு ரத்து செய்ய செய்யவேண்டும். இந்திய ஒன்றியம் முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக நடத்த வேண்டும்.என வலியுறுத்தினர்.  கோவிலாங்குளம் அழகேந்திரன் ஆவண படுகொலை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
TAGGED: @Neet, #neet exam 2024, #ஆதித்தமிழர்_பேரவை, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
Social Vision July 8, 2024 July 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 28, 2024
தமிழ்நாடு

கரும்பு டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம். 

March 11, 2025
குழந்தைகள் உலகம்

அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

February 5, 2026
ஆன்மிகம்

இந்த 5 முறையை கடைபிடிச்சா ஆரோக்கியத்துடன் வாழலாம். உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சொல்வது என்ன!

June 7, 2024
எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன்
மாவட்டங்கள்

BP4 ஐ ரத்து செய்ய கோரி எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன் கண்டன ஆர்ப்பாட்டம்.

March 8, 2024
தமிழ்நாடு

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா இஸ்ரேல்  பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமுமுக அமைதி ஆர்ப்பாட்டம்  

March 1, 2026

மேலும் படிங்க

அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?