மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்..!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்..!
தமிழ்நாடு

தருமபுரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்..!

Social Vision
Last updated: 2024/07/07 at 10:53 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்..!

தருமபுரி அடுத்து இலக்கியம்பட்டி சேலம் நெடுஞ்சாலையில் புதிதாக அமைந்துள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடை திறக்கப்பட்டது.

இந்த பிரியாணி கடையை தருமபுரி கிளை உரிமையாளர் சாஜித் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, புரட்சித்தலைவி அம்மா பேரவை தருமபுரி மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் கலந்து கொண்டனர். இந்த தொப்பி வாப்பா பிரியாணி கடைதிறப்புநாளான சனிக்கிழமையும் திறப்பு நாளானஞாயிற்றுகிழமையும் பிரியாணிகளை சலுகையில் வழங்கப்படுகிறது. சிக்கன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், மட்டன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என சிறப்பு சலுகையுடன் வழங்கி வருகின்றனர். இதனால் தருமபுரி சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பிரியாணி பிரியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டமாக வந்து நீண்ட வரிசையில் சில மணி நேரங்களாக காத்திருந்தும், அலை மோதி கொண்டும் உற்சாகத்துடன் கை பிடிக்க முடியாத அளவிற்கு பிரியாணியை வாங்கி சென்று வருகின்றனர்.

TAGGED: #Biryani, #chicken biryani, #chicken_tandoori, #Chicken65, #Dharmapuri #toppivaappa biryani restaurant, #mutton biryani, Topi wapa Biryani restaurant grand opening
Social Vision July 7, 2024 July 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி

October 16, 2025
அரசியல்

பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  மலர்தூவி மரியாதை 

December 5, 2024
மாவட்டங்கள்

தருமபுரி 95 நீர்நிலைகளில்  களிமண் / வண்டல் மண் எடுக்க அனுமதி   பயனாளிகளுக்கு ஆணை  ஆட்சியர் வழங்கினார்.

July 8, 2024
தமிழ்நாடு

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

February 9, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC போட்டிதேர்வுக்கு இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

June 26, 2024
மாவட்டங்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

October 16, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?