மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி உண்டி உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தருமபுரி உண்டி உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம்
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி உண்டி உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம்

Social Vision
Last updated: 2024/07/07 at 12:27 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரி உண்டி உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம்
தருமபுரி மாவட்டம்,  பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். என  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி, தகவல் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி மாவட்டம்,  அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களைத் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும்  முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19-ன்படி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி  பெற்ற நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில், அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற நபர்கள் 05.07.2024 முதல் 15.07.2024 வரை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி  பெற்றவர்களில் பழங்குடியினத்தவர் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பழங்குடியினத்தவர்கள் இல்லையெனில் பட்டியலினத்தவர்கள் இல்லையெனில் பட்டியல் இல்லாத இனத்தவர்கள் தெரிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தருமபுரி மாவட்டம், அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப்பள்ளிகளில் தற்காலிக  தொகுப்பூதிய இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் விவரம் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட துவக்க/நடுநிலைப்பள்ளி
இடைநிலைஆசிரியர் 27அரசுபழங்குடியினர்நலஉண்டிஉறைவிடநடுநிலைஉயர்நிலை/மேல்நிலைப்பள்ளிபட்டதாரி  ஆசிரியர் 12 அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகள் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் 3
மொத்தம் 42 பணியிடங்கள் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
TAGGED: இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்., தருமபுரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்பப்படும், பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில்  ஆசிரியர்கள் தற்காலிக தொகுப்பூதில் நியமனம்
Social Vision July 7, 2024 July 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

உலக அகதிகள் தினம் World Refugee Day

June 19, 2024
அரசியல்

தருமபுரி மாவட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் வருகை சிறப்பாக வரவேற்க பாமக முடிவு 

October 27, 2025
தமிழ்நாடு

தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு  

August 1, 2024
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் வேப்பிலை அள்ளி கிராம மக்கள், போராட்டம்.

March 2, 2024
தமிழ்நாடு

தேர்தல் பறக்கும்படையினரால், கைப்பற்றபட்ட ,ரூ 68000,ஐ மீட்க, கிலோ கணக்கில் தங்கம் அணிந்த வந்த நபரால் பரபரப்பு 

April 27, 2024
இந்தியா

வங்கி துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ 

November 5, 2025

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 23, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?