மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி ஜீரோத்தன ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > பாலக்கோடு அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி ஜீரோத்தன ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆன்மிகம்

பாலக்கோடு அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி ஜீரோத்தன ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு

Social Vision
Last updated: 2024/07/07 at 5:11 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி ஜீரோத்தன ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.இந்த விழாவானது நேற்று 06-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது.இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலசதீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு மற்றும் தீபாரதனை காட்டினார். இதனையடுத்து மகாகும்பாபிஷேக கலச தீர்த்தமானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது ,ஸ்ரீராஜகணபதி சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பின்பு பூக்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. ஸ்ரீராஜகணபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதையும் படிங்க

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கெட்டுகொட்டாய் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர், செய்திருந்தனர்.

TAGGED: பாலக்கோடு அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி ஜீரோத்தன ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு
Social Vision July 7, 2024 July 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரியில் பாரதமாதா மக்கள் சிந்தனை குழுவினர் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 

October 2, 2025
கல்வி உரிமை தொகை
மாவட்டங்கள்

தருமபுரி சிறப்பாக செயல்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு கேடயம் பாரட்டு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்.

February 5, 2024
தமிழ்நாடு

எழுத்து வாசிப்பு பேச்சு மூன்றும் பள்ளிகளில் மறுமலர்ச்சி காணவேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 19, 2024
நூல் திறனாய்வு : பெண் அன்றும் இன்றும்
புத்தகம் பேசினால்

நூல் திறனாய்வு : பெண் அன்றும் இன்றும்

June 14, 2024
மாவட்டங்கள்

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

November 4, 2025
மாவட்டங்கள்

ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

July 24, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?