மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்.
கல்வி & வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்.

Social Vision
Last updated: 2024/07/06 at 1:26 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.  இதன்படி மாதம் ஒன்றுக்கு   பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-ம்,  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம், மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம் வழங்கப்பட்டு வருகிறது.  மாற்றுத் திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600/-ம், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-ம் பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 30.09.2024 உடன் முடிவடையும் காலாண்டிற்கு கீழ்கண்ட தகுதியுடைய படித்த பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மேற்கண்ட  கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பதிவினை புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும்.
பட்டியலின பிரிவினருக்கு 01.07.2024 அன்று 45 வயதும்,மற்றவர்களுக்கு 40 வயதும்கடந்திருக்கக்கூடாது.விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000க்குமிகையாமல்இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு இல்லை.விண்ணப்பதாரர்பள்ளி,கல்லூரியில் நேரிடையாக படித்துக்கொண்டிருக்க கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அரசு/தனியார் துறையில் இருந்து எவ்விதமான ஊதியம் பெறும் பணியில் இருந்தவர்கள்/இருப்பவர்கள் இவ் உதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள்.
மேலும் தற்பொழுது எந்த துறையின் வாயிலாகவும் உதவித்தொகை பெற்றுக் கொண்டிருக்கக்கூடாது.இவ்உதவித்தொகை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பதிவுதாரர்கள் தருமபுரி  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட  வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 30.08.2024 க்குள் விண்ணப்பத்தினை தருமபுரி  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளித்திடுமாறும் மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவுபெறாது சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவர்கள், 30.08.2024 க்குள் சுய உறுதிமொழி ஆவணத்தை அளித்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தெரிவித்துள்ளார்.
TAGGED: 12 ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களுக்கு உதவித்தொகை, Anemployment scholarship, Unemployment Government scholarship, தருமபுரி  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வேலைவாய்ப்பற்றறோர் உதவித்தொகை பெற 10, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்.
Social Vision July 6, 2024 July 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

திமுக
மாவட்டங்கள்

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக்களை தெரிவிக்க திமுக அழைப்பு

February 7, 2024
தொழில்

தருமபுரி 1018 பயனாளிகளுக்கு ரூ.58.77 கோடி தொழிற்கடன் உதவி

February 23, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பாலக்கோடு அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை மே-24 வரை நீட்டிப்பு

May 22, 2024
தமிழ்நாடு

வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகள்  பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைக்க  விதிமுறைகள் வெளியீடு 

June 28, 2024
மாவட்டங்கள்

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர செய்ய வலியுறுத்தி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 8, 2025
Uncategorized

மகாத்மா காந்தி முன்னாள்பிரதமர்வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மோடி

June 9, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 23, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?