மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி:  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி:  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி:  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

Social Vision
Last updated: 2024/07/06 at 11:50 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி:  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
தருமபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளை  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி 05.07.2024 அன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் அவர்களால் கடந்த 14.06.2024 அன்று   தமிழகத்தில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 1 முதல் 5 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கு திட்டம்  தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தருமபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க/நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகள்  மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்கக் கணினியை பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் நிலை அறிதல், மதிப்பீடுகள் செய்தல், Emis பணிகளை மேற்கொள்ளல், கிராமப்புறங்களில் இணைய அணுகல் (Internet) முறையை எளிதாக மேற்கொள்ளல், தமிழக கல்வி துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து App- களையும் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் நிலையினை மேம்படுத்திக்கொள்ளலாம்.
தனிப்பட்ட வளர்ச்சிக்காக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) தயாரிக்கும் பயிற்சி தொகுதிகளையும் பயன்படுத்த முடியும். ஆசிரியர்கள் கையடக்கக் கணினிகள் மூலம் இப்பயிற்சிகள் மற்றும் மதிப்பீடுகளையும் மேற்கொள்ளலாம். ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை எளிதாக எந்த நேரத்திலும் எங்கிருந்தும் கண்காணிக்க முடியும்.
ஆசிரியர் ஒரே பாடத்தை வெவ்வேறு வழிகளில் கற்பிக்க மின் கற்றல் முறையைப் பயன்படுத்தலாம். இதனால் தனிப்பட்ட அணுகு முறையை வழங்குகிறது. இது கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை எல்லோருடனும் ஒருங்கிணைக்க உதவும். மாணவர்களின் கற்றல் விளைவுகளில் நேர் மறையான மாற்றத்தைக்கொண்டு வர உதவுகிறது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மான்விழி, பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
TAGGED: #Government_teacher, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு வாழ், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) தயாரிக்கும் பயிற்சி
Social Vision July 6, 2024 July 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

தருமபுரி ஜன -4 அன்று பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்

December 27, 2024
மாவட்டங்கள்

தருமபுரி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்தனர். மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்

October 3, 2025
மாவட்டங்கள்

உழவர் சந்தையை அமைத்த உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும். தடங்கம்.பெ.சுப்பிரமணி 

March 31, 2024
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
மாவட்டங்கள்

பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

June 11, 2024
இந்தியா

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு   தகைசால் தமிழர் விருது அறிவிப்பு 

July 4, 2025

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?