மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பென்னாகரம் அரசு கல்லூரியில் ஜூலை – 8 ல் மாணவர்சேர்க்கை கலந்தாய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > பென்னாகரம் அரசு கல்லூரியில் ஜூலை – 8 ல் மாணவர்சேர்க்கை கலந்தாய்வு 
கல்வி & வேலைவாய்ப்பு

பென்னாகரம் அரசு கல்லூரியில் ஜூலை – 8 ல் மாணவர்சேர்க்கை கலந்தாய்வு 

Social Vision
Last updated: 2024/07/06 at 10:20 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
பென்னாகரம் அரசு கல்லூரியில் ஜூலை – 8 ல் மாணவர்சேர்க்கை கலந்தாய்வு 
பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு B.A தமிழ், B.A ஆங்கிலம், B.Com, B.Sc கணிதம் மற்றும் B.Sc கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 08.07.2024 அன்று காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கலந்தாய்விற்கு ஏற்கனவே விண்ணப்பித்த மாணாக்கர்களும் மற்றும் தாமதமாக விண்ணப்பித்த மாணாக்கர்களும்  பெற்றோர்களுடன் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    கலந்தாய்விற்கு மாணவர்கள் தங்களது பெற்றோருடன் Online மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம். (மாணவர் மற்றும் பெற்றோர் கையொப்பத்துடன்), மாற்றுச் சான்றிதழ் (அசல் TC), 10th, 11th மற்றும் 12th மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் (3 நகல்களுடன்) மற்றும் புகைப்படம் (5 பிரதி) ஆகியவற்றுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்(மு.பொ) முனைவர் ஜா.பாக்கியமணி தெரிவித்துள்ளார்.
TAGGED: Government arts and science College pennagaram, Pennagaram arts College admission, பென்னாகரம் அரசு கல்லூரியில் ஜூலை - 8 ல் மாணவர்சேர்க்கை கலந்தாய்வு
Social Vision July 6, 2024 July 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

Uncategorized

நரேந்திரமோடி பிரதமராக பதவிஏற்றதை முன்னிட்டு பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

June 9, 2024
தமிழ்நாடு

தன்னை தேர்ந்தெடுத்தால் நல்ல திட்டங்களை கொண்டுவருவேன். தருமபுரி பாமக வேட்பாளர்  சௌமியா அன்புமணி பேட்டி

March 31, 2024
பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்

பாமக : பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

February 14, 2024
குழந்தைகள் உலகம்

தருமபுரியில் தேசிய குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கான  நடை விழிப்புணர்வு பேரணி

November 14, 2024
அரசியல்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்புமனு தாக்கல்! 

March 26, 2024
ஆரோக்கியம்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3  கடைகளுக்கு அபராதம் கடை இயங்க தடை :உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை

January 29, 2025

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?