மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பெரியாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்து ஏற்படும் அபாயம் சாலையை சீர்செய்ய கோரி ஆட்சியரிடம் மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பெரியாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்து ஏற்படும் அபாயம் சாலையை சீர்செய்ய கோரி ஆட்சியரிடம் மனு.
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்து ஏற்படும் அபாயம் சாலையை சீர்செய்ய கோரி ஆட்சியரிடம் மனு.

Social Vision
Last updated: 2024/07/05 at 3:33 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
பெரியாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்து ஏற்படும் அபாயம் சாலையை சீர்செய்ய கோரி ஆட்சியரிடம் மனு.
பெரியாம்பட்டி சாலையில் ஆக்கிரமிப்புகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என அக்கிராம மக்கள் தருமபுரி‌மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனுகொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்திற்குட்பட்டது பெரியாம்பட்டி இதனைசுற்றி சுமார்  100 குக்கிராமங்களுக்கு மையப்பகுதியாக பெரியாம்பட்டி  உள்ளது.பெரியாம்பட்டிக்கு மக்கள் தினசரி ஆயிரக்கணக்கானோர் தங்களின் தினசரி அன்றாட அத்யாவசத் தேவைகளை பூர்த்தி செய்யய வந்து செல்கின்றனர்.
 பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது காய்கறி கடைகள், கோழிக்கடைகள், மீன் கடைகள், மட்டன் கடைகள், பாணிப்பூரி கடைகள்
என சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்து இடையூராக கடைகள் வைக்கப்பட்டுள்ளன.மற்றும் பலதரப்பட்ட தள்ளு வண்டிகள், ஆட்டோக்கள் மற்றும் நான்கு சக்கர சிறு வாகனங்களை நிறுத்தி சாலையின் இருபுரமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதனால்
சாலை ஆக்கிரமிப்பால் பெரிய சாலை குருகிவிட்டது.
 குறிப்பாக இச்சாலையில் பேருந்துகளும் கனரக வாகனங்கள் செல்வது அதிகம்.  கல்லூரி பள்ளிகளுக்கு பேருந்திற்கு  செல்லும்  மாணவ, மாணவியர் காலை மாலைமிகவும்சிரமப்படுகின்றனர். இதனால் அவ்வப்போது பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும்  விபத்து ஏற்படுகிறது.பேருந்துகளுக்காக நிற்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
எனவே பெரியாம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய தருமபுரியில் இருந்து வரும் பேருந்துகள் தற்போது நிற்கும் இடத்தில் இருந்து சுமார் 100 அடி முன்நோக்கி நிறுத்த வேண்டும் அதே போல் கிருஷ்ணகிரியில் இருந்து வரும் அனைத்து பேருந்தகளையும் சுமார் 200 அடி முன்நோக்கி நிறுத்த வேண்டும்.
காய்கறி, பழக்கடை, பூக்கடைகள், வைக்க  மண்டுமாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள காலியிடத்தை சுத்தம் செய்து அங்கு அமைக்கவேண்டும்.
ஆட்டோ மற்றும் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் தற்போது போக்குவரத்திற்கு இடையூராக இருப்பதுடன் பொதுமக்கள் சென்று வர பெறும் இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே இதனை பாலக்கோடு பேருந்து வந்து செல்லும் இடத்திலோ அல்லது புற வழி சாலையிலோ அமைக்கவேண்டும்.
சாலையோரம் விற்கப்படும் இறைச்சி கடைகள், மீன் கடைகள், கோழிக்கடைகள் புற வழிச் சாலையில் கடைகளை வைக்க அனுமதிக்கவேண்டும்.என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
TAGGED: காரிமங்கலம் பெரியாம்பட்டி பஞ்சாயித்து, பெரியாம்பட்டி ஊராட்சி, பெரியாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்து ஏற்படும் ஆபாயம்
Social Vision July 5, 2024 July 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா  அவர்களின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை 

October 4, 2024
தமிழ்நாடு

ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்.

August 7, 2024
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
மாவட்டங்கள்

டாஸ்மாக் கடை திறக்க எத்ர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.

February 16, 2024
பெரியாரின் பெருந்தொண்டர் ஆணைமுத்து நூற்றாண்டை அரசே கொண்டாட வேண்டும்! பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து. 
தமிழ்நாடு

பெரியாரின் பெருந்தொண்டர் ஆணைமுத்து நூற்றாண்டை அரசே கொண்டாட வேண்டும்! பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து. 

June 21, 2024
குற்றம்

காரிமங்கலம் அருகே சொகுசு  காரில் கடத்தப்பட்ட 1டன் குட்கா பான்மசாலா பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்.

September 3, 2024
குற்றம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி ,2 குழந்தைகள்  இறந்து அழுகிய நிலையில் சடலமாக  மீட்பு 

May 31, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?