மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வேரவேற்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வேரவேற்பு
கல்வி & வேலைவாய்ப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வேரவேற்பு

Social Vision
Last updated: 2024/07/05 at 5:44 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வேரவேற்பு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் துவக்கப்பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு 7- இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 1)அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி, கண்ணம்பள்ளி (1 பணியிடம்) 2)அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி, குள்ளாத்திரம்பட்டி புதூர் (1 பணியிடம்) 3) அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மாரியம்பட்டி (2 பணியிடம்), 4) அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மருதிப்பட்டி(1 பணியிடம்) 5) அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி, மொண்டுகுழி (1 பணியிடம்) 6) அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி, நெருப்பாண்டகுப்பம் (1 பணியிடம்) ஆகிய பள்ளிகளில் 2024 2025 ஆம் கல்வியாண்டில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதிபெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு (TET PAPER 1) தேர்ச்சி பெற்ற நபர்கள் உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ 08.07.2024-க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி- 636 705 என்ற முகவரிக்கு அனுப்பலாம் மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
 இவ்வாறு மாவட்ட ஆட்சியர்கி.சாந்தி  தெரிவித்துள்ளார்.
TAGGED: #Consolidatepay_teacher, #Government_teacher, #Governmentteacher_recruitment, #ஆதிதிராவிடர்_நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகள், காலி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
Social Vision July 5, 2024 July 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

November 15, 2024
உணவுப் பொருட்கள் கலப்படம் கண்டறிந்து உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை.
ஆரோக்கியம்

தருமபுரி : பாலக்கோடு பகுதிகளில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு.

February 5, 2024
அரசு நல திட்டம்

கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்ய தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் முகாம் 

December 31, 2024
புத்தகம் பேசினால்

மாமேதை லெனின் எழுதிய நூல்கள் கட்டுரைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் 

October 27, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார். 

March 27, 2025
ஆரோக்கியம்

காரிமங்கலத்தில், உணவு பாதுகாப்புத் துறை சார்பாக நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு  அடிப்படை பயிற்சி.

February 1, 2025

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 23, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?