மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஜூலை-11 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > ஜூலை-11 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஜூலை-11 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

Social Vision
Last updated: 2024/07/04 at 5:43 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

ஜூலை-11 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்ட்லின்  11.7.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரக பகுதிகளில் துவக்கி வைத்தல் தொடர்பாக முன்னேற்பாடு பணிகளை  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நல்லம்பள்ளி வட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகள்மேடை அமைய உள்ள இடத்தினையும் பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் , பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

இதையும் படிங்க

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 3 முறை வருகை புரிந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார் குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் வத்தல்மலை மலைவாழ்மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான பேருந்து வசதி சாலை வசதி மற்றும் தலைமை
மருத்துவமனை ல் கூடுதல் கட்டிடங்கள் அரசு பள்ளி கட்டிடங்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் , என பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்துள்ளார்.

11 .7 .2024 அன்று ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றானமக்களுடன் முதல்வர் திட்டத்தினை துவக்கி வைக்க உள்ளார்கள்.இந்த விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பேருந்துகளை துவக்கி வைத்துவிவசாயிகள், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு இதே தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை துவக்கி வைத்து பெண்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து அவர்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என சுழல் நிதிகளை வழங்கி பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார் அவர் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் இன்று ஆலமரம் போல் படர்ந்து உள்ளது.

கலைஞர் வழியில் நல்லாட்சி செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் அறிவித்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தினால் இன்று 1 கோடியே 18 லட்சம் குடும்பத் தலைவிகள் உரிமைத்தொகை மாதம் ரூ. 1000 பெற்று பயனடைந்து வருவதாக  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்  பால் பிரின்சிலி ராஜ்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜோசுபாதம் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  தடங்கம் பெ.சுப்பிரமணி தருமபுரி வருவாய் கோட்டாட்சியர்  காயத்ரி தனித்துணை ஆட்சியர் தனபிரியா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மற்றும் அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் வட்டாட்சியர் பார்வதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காவல்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்

TAGGED: @CMOoffice, @CMOSTALIN, @MKstalin, Minister mrk paneer Selvam, ஜூலை-11 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
Social Vision July 4, 2024 July 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாடு

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது ? – ராமதாஸ் கேள்வி

February 8, 2024
தொழில்

தருமபுரி பிப்-28 ல்.ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

February 26, 2024
மாவட்டங்கள்

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஆர்.அசோகன் வேட்புமனு தாக்கல்.

March 25, 2024
குற்றம்

தருமபுரி எஸ்பி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன

August 5, 2026
மாவட்டங்கள்

பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

November 14, 2024
மாவட்டங்கள்

நார்த்தம்பட்டி, இலளிகம் கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 5, 2026

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?