மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி 95 நீர்நிலைகளில் வண்டல் மண் களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி 95 நீர்நிலைகளில் வண்டல் மண் களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம் 
மாவட்டங்கள்

தருமபுரி 95 நீர்நிலைகளில் வண்டல் மண் களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம் 

Social Vision
Last updated: 2024/07/04 at 2:36 PM
Social Vision
Share
0 Min Read
SHARE
தருமபுரி 95 நீர்நிலைகளில் வண்டல் மண் களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம் 
தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 95 நீர்நிலைகளில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக வண்டல் மண் / களிமண் எடுக்க அரசிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரசிதழ்களை dharmapuri.nic.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் / களிமண் எடுத்து செல்ல https://tnesevai.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி  தெரிவித்துள்ளார்.
TAGGED: தருமபுரி 95 நீர்நிலைகளில் வண்டல் மண் களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
Social Vision July 4, 2024 July 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

November 14, 2024
அரசியல்

கொரோனாவால் பெற்றோரை இழந்த பெண்களுக்குக் கனிமொழி கருணாநிதியின் முயற்சியால் சொந்த வீடு

March 16, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அதியமான் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

July 4, 2025
மாவட்டங்கள்

பிக்கனஅள்ளி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

July 15, 2024
குற்றம்தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் : 38 பேர் உயிரிழப்பு: சட்டப்பேரவையில் இரங்கல் – 10 லட்சம் நிதி உதவி

June 20, 2024
தமிழ்நாடு

அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

March 15, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?