மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading:  ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை  மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் >  ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை  மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு 
அரசு நல திட்டம்

 ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை  மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு 

Social Vision
Last updated: 2024/07/02 at 6:00 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
 ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை  மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு 
 தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (02.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான சிறப்பு அங்காடி, விவசாயிகளுக்கான  கடைகள், கழிவறை வசதிகள், தூய்மை பணிகள், ஆழ்துளை கிணறு, குடிநீர் வசதி உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, உழவர் சந்தை வழித்தடம் பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக சீரமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், உழவர் சந்தையில் உள்ள சூரிய ஒளி குளிர் பதன அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளின் விளைப்பொருட்கள் தகுந்த நேரத்தில் பதப்படுத்தி, சந்தைபடுத்த போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) மகேஸ்வரி, உதவி ஆணையர் (ஆயம்) நர்மதா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் மு.இளங்கோவன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.
TAGGED: உழவர் சந்தை உள்கட்டமைப்பு வசதிகள், உழவர் சந்தையில் சூரிய ஒளியின் இயங்கக்கூடிய குளிர்பதன அறை, ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை  மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு
Social Vision July 2, 2024 July 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அவரது உரவசிலைக்கு  திமுகவினர் மாலை அணிவிப்பு

February 3, 2026
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராயத்துக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

June 27, 2024
அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில், திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு தீவிர வாக்கு சேகரிப்பு.

April 8, 2024
மாவட்டங்கள்

இராணுவத்தில் பணிபுரிய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 

February 22, 2024
மாவட்டங்கள்

தருமபுரி அரசு மருத்துவமனையில் உணவின் தரம்,  அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ரெ. சதீஷ் ஆய்வு 

July 1, 2025

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?