மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வைட்டமின் A திரவம் வழங்கும் பணிகளை துவக்கிவைத்த  ஆட்சியர்  கி சாந்தி.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வைட்டமின் A திரவம் வழங்கும் பணிகளை துவக்கிவைத்த  ஆட்சியர்  கி சாந்தி.
ஆரோக்கியம்

தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வைட்டமின் A திரவம் வழங்கும் பணிகளை துவக்கிவைத்த  ஆட்சியர்  கி சாந்தி.

Social Vision
Last updated: 2024/07/01 at 6:07 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வைட்டமின் A திரவம் வழங்கும் பணிகளை துவக்கிவைத்த  ஆட்சியர்  கி சாந்தி.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ ஜெட்டி அள்ளி ஊராட்சி, அவ்வை நகர் அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின் A திரவம் வழங்கும் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர்  கி சாந்தி இன்று 1.7.2024 துவக்கி வைத்தார்

தீவிர வயிற்றுப்போக்கு முகாமில் 1 7 2024 முதல் 31 8 2024 வரை இரு மாத காலம் நடைபெறும் முகாமில் 1.36 லட்சம் குழந்தைகளுக்கு ஓ ஆர் எஸ் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் 14 துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளது

1.7.2024 முதல் 31.7 .2024 வரை ஒரு மாதம் நடைபெறும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமார் 1.31லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் A திரவம் வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 
நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 
தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

இந்த முகாம்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1336 அங்கன்வாடி மையங்களிலும் 52 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 225 துணை சுகாதார நிலையங்களிலும் மருத்துவ கல்லூரி மருத்துவர் மனைகளிலும் வழங்கப்பட உள்ளது

தருமபுரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் மிகவும் தொலைவில் உள்ள மலை கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கும் பணிகளையும்

வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்

TAGGED: குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு தடுக்க உப்புகரைச்சல், தருமபுரி தீவிர வயிற்றுபோக்கு தடுப்பு முகாமில் 1.36இலடசம் குழந்தைகளுக்கு உப்புகரைசல் வழங்கப்படும், தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வைட்டமின் A திரவம் வழங்கும் பணிகளை துவக்கிவைத்த  ஆட்சியர்  கி சாந்தி.
Social Vision July 1, 2024 July 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

அனுமதியின்றி நொரம்புமண் கடத்தல்:டிப்பர் லாரி பறிமுதல், ஒருவர் கைது.

February 21, 2024
அரசியல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரியில் நவம்பர் புரட்சி தினவிழா 

November 7, 2025
இந்தியாகுற்றம்

நீட் தேர்வு மோசடி: பதுங்கியிருந்த மோசடிகும்பல் தலைவன் ரவிஅட்ரி கைது 

June 22, 2024
தமிழ்நாடு

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு பேட்டி 

October 27, 2024
தமிழ்நாடு

June 30, 2025

June 30, 2025
குற்றம்

வனவிலங்கை வேட்டையாட முயன்றவருக்கு ரூ 1 இலட்சம் அபராதம் 

February 21, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?