மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஈழத் தமிழர்  இருக்கும் வரைக்கும் உலகம் எங்கும் தமிழும் இருக்கும்  – கவிஞர் வைரமுத்து 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > உலகம் > ஈழத் தமிழர்  இருக்கும் வரைக்கும் உலகம் எங்கும் தமிழும் இருக்கும்  – கவிஞர் வைரமுத்து 
உலகம்

ஈழத் தமிழர்  இருக்கும் வரைக்கும் உலகம் எங்கும் தமிழும் இருக்கும்  – கவிஞர் வைரமுத்து 

Social Vision
Last updated: 2024/06/30 at 6:42 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஈழத் தமிழர் 
இருக்கும் வரைக்கும்
உலகம் எங்கும்
தமிழும் இருக்கும்
 – கவிஞர் வைரமுத்து 
சுவிஸ் நாட்டில்
ஈழத் தமிழர்களைச்
சந்தித்தேன்
கல்லாறு சதீஷ்
வடிவேல் சுரேஷ்
கவிஞர் குமார் ஸ்ரீகாந்தன்
வேதாந்தி இந்துமதி
ஜெயா அன்னலட்சுமி
உள்ளிட்ட உறவுகள்
கலந்துகொண்டார்கள்
ஓர் எரிமலைப் போரில்
வெடித்துச் சிதறி
உலகமெல்லாம் விழுந்த
ஈழத் துண்டுகள் அவர்கள்
செத்துப் பிழைத்த
யுத்தம் கடந்து
தப்பிப் பிழைத்த தங்கங்கள்
அதிர்ந்து சிரித்தாலும்
ஆழத்தில் வலி தெரிகிறது
ஈழத் தமிழரின்
வட்டார வழக்கில்
ஓர் இன்னிசை இருக்கிறது
பேசுங்கள் என்றேன்;
எல்லாரும் பேசினார்கள்
தூர நாட்டில்
பறித்து நட்டாலும்
துளசியின் வாசம் போமோ?
உழைக்கிறார்கள்;
வீழமாட்டோம் என்று
12 முதல் 16 மணிநேரம்
உழைக்கிறார்கள்
ஈழத் தமிழர்
வாட்டிய குளிரில்
ஈட்டிய பொருள்
ஈழத் தமிழர்க்கே
பயன்பட வேண்டும்;
எந்த அமைப்பும், யாரும்
அவர்களைச் சுரண்டக்கூடாது
முடிந்தால்
வாழ்வு கொடுப்போம்;
இல்லையேல் வாழவிடுவோம்
ஈழத் தமிழர்
இருக்கும் வரைக்கும்
உலகம் எங்கும்
தமிழும் இருக்கும்
என தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்
TAGGED: @கவிஞர்வைரமுத்து, #பாடல்_ஆசிரியர்வைரமுத்து, கவிஞர் வைரமுத்து
Social Vision June 30, 2024 June 30, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடியில் வங்கிக்கடன் ஆட்சியர் வழங்கினார்.

February 8, 2024
gun
மாவட்டங்கள்

படைக்கலன் வைத்திருப்போர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கவும்.

March 18, 2024
சினிமா

குழந்தைகளுடன் போட்டோ செய்த நடிகை நயன்தாரா விக்னேஷ் 

May 30, 2024
மாவட்டங்கள்

திருக்கோயில் புதுப்பிக்கும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு.

February 12, 2024
தமிழ்நாடு

பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காவிட்டால் பயணிகள் புகாரளிக்கலாம்

April 27, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 

March 1, 2025

மேலும் படிங்க

உலகம்

இந்தோனேசியாவின் சுதந்திர தினம்

August 17, 2026
உலகம்

உலக பல்லி தினம் (World Lizard Day) – ஆகஸ்ட் 14

August 14, 2026
உலகம்

உலக உயிரி எரிபொருள் தினம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நாள்

August 9, 2026
உலகம்

ஹிரோஷிமா தினத்தையொட்டி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?