மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: என்சிஇடி தேர்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > என்சிஇடி தேர்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிப்பு 
கல்வி & வேலைவாய்ப்பு

என்சிஇடி தேர்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிப்பு 

Social Vision
Last updated: 2024/06/29 at 7:31 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
என்சிஇடி தேர்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிப்பு
நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.
அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. சுமார் 9 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். இந்த நிலையில் நெட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக வந்த புகாரை அடுத்து இந்த தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது.
மேலும் ஜூன் 25 முதல் 27-ந்தேதி வரை நடைபெற இருந்த சி.எஸ்.ஐ.ஆர். யு.ஜி.சி. நெட் (CSIR UGC NET) தேர்வும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் யு.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். யு.ஜி.சி. நெட், என்சிஇடி ஆகிய தேர்வுகளின் மறுதேர்வு தேதிகளை தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.அதன்படி, யு.ஜி.சி. நெட் தேர்வு ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 4-ம் தேதிகளுக்கு இடையே நடைபெறும் என்றும், சி.எஸ்.ஐ.ஆர். யு.ஜி.சி. நெட் தேர்வு ஜூலை 25 முதல் 27-ந்தேதி வரை நடைபெறும் என்றும் என்சிஇடி தேர்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED: . தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.), (CSIR UGC NET), என்சிஇடி ஆகிய தேர்வுகளின் மறுதேர்வு தேதிகளை தேசிய தேர்வுகள் முகமைஅறிவிப்பு, என்சிஇடி தேர்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிப்பு, கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய நெட் தேர்வு, சி.எஸ்.ஐ.ஆர். யு.ஜி.சி. நெட், யு.ஜி.சி. நெட்
Social Vision June 29, 2024 June 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

புனே இரானுவநிலையத்தில் வைர விழா: முன்னாள் படைவீரர்கள் இவ்விழாவில் கோரிக்கை மனு வழங்கலாம்.

February 20, 2024
அரசியல்

மக்களின் அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்து அதிமுக மட்டுமே!  முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

October 22, 2024
மாவட்டங்கள்

வட்டுவன அல்லி கிராம மக்கள் டிராக்டரில் வந்து வாக்களித்தனர்

April 19, 2024
ஆரோக்கியம்

தருமபுரி கேந்திர வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோக தின சிறப்பு நிகழ்ச்சி 

June 21, 2024
பெண்கள் மாயம்
குற்றம்

வெவ்வேறு இடங்களில் பெண்கள் மாயம் போலீசார் விசாரணை

February 12, 2024
அரசியல்

நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்?  அன்புமணி இராமதாஸ் எம்பி 

June 26, 2025

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?