மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பண்டைய காலத்து விவசாயத்திற்கு பயன்படுத்திய  ஏர்கலப்பை கண்டுபிடிப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > பண்டைய காலத்து விவசாயத்திற்கு பயன்படுத்திய  ஏர்கலப்பை கண்டுபிடிப்பு 
தமிழ்நாடு

பண்டைய காலத்து விவசாயத்திற்கு பயன்படுத்திய  ஏர்கலப்பை கண்டுபிடிப்பு 

Social Vision
Last updated: 2024/06/29 at 4:54 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பண்டைய காலத்து விவசாயத்திற்கு பயன்படுத்திய  ஏர்கலப்பை கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில்  தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வில் புதிய கற்கால கற்கருவி, சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் தக்களி போன்ற தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்று (28.06.2024) ஏ2 என்னும் அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கிடைக்கப்பெற்றுள்ளது.. இக்கொழுமுனையின் எடை 1.292 கி.கி ஆகும். இதன் நீளம் 32 செ.மீ அகலம் 4.5 செ.மீ மற்றும் தடிமன் 3 செ.மீ கொண்டு காணப்படுகின்றது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவாசாயம் மேற்கொள்ள ஏர்கலப்பையில் கொழு முனையாக பயன்பட்டிருக்கலாம். இப் பொருள் கிடைத்த தொல்லியல் சூழலைக் கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாற்றுக் காலமாக இருக்கலாம். முழுமையான ஆய்விற்கு பிறகு எக்காலத்தினை சார்ந்தது என்பதை துல்லியமாக அறிய இயலும். என தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

TAGGED: Social vision TV.in Tamilnadu news, இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கிடைக்கப்பெற்றுள்ளது.., கண்ணாடி வளையல்துண்டுகள், கற்காலகருவி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னப்பன் அகழாய்வு, சங்கு வளையல் துண்டுகள், சுடுமண்ணாலான முத்திரை
Social Vision June 29, 2024 June 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி அதிமுக வேட்பாளர் இரா.அசோகனுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர்கள் ஆதரவு

March 28, 2024
அரசு நல திட்டம்

கெட்டுஅள்ளி கிராமத்தில் ரூ 6.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் திறப்பு

November 14, 2024
குற்றம்தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம் கார் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

June 25, 2024
ஆன்மிகம்

தீர்த்தமலை – அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில்

December 19, 2023
ஆன்மிகம்

பாலக்கோடு ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் புரட்டாசி மாத உற்சவம்-சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சிலைகள்

September 28, 2024
விளையாட்டு
சாதனையாளர்கள்

கேலோ இந்தியா போட்டிகளில் 8 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று கலைச்செல்வி சாதனை

February 13, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?