மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: டிவிஎஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஏஐசிசிடியு கண்டன ஆர்ப்பாட்டம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > டிவிஎஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஏஐசிசிடியு கண்டன ஆர்ப்பாட்டம் 
மாவட்டங்கள்

டிவிஎஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஏஐசிசிடியு கண்டன ஆர்ப்பாட்டம் 

Social Vision
Last updated: 2024/06/29 at 6:42 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
டிவிஎஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஏஐசிசிடியு கண்டன ஆர்ப்பாட்டம் 
டிவிஎஸ் நிர்வாகம் வேலை மறுக்கப்பட்ட 55 தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கோரி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏஐசிசிடியு) சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகிலஇந்திய தொழிற்சங்கமைய கவுன்சில் தருமபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமைவகித்தார்.
அகில இந்திய தொழிற்சங்கமையகவுன்சில் மாவட்ட செயலாளர் சி.முருகன் தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்க தருமபுரி திட்ட செயலாளர் வி.சிவராமன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஜனநாயக பொது தொழிலாளர் சங்க மாநில தலைவர் ஜி.முருகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தருமபுரி மாவட்ட அமைப்பாளர் ராமதிலகன், அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாவட்ட பொருளாளர் ஜெயமணி, தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட தலைவர் முனியம்மா, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.
அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாநில சிறப்பு தலைவர் இரணியப்பன்,வேலூர் மாவட்ட பொதுச்செயலாளர் சிம்புதேவன்,ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
ராணிப்பேட்டைசோளிங்கர்டி.வி.எஸ்,குரூப் பிரேக்ஸ் இந்தியா கம்பெனியின்தொழிலாளர் விரோத போக்கைகண்டித்தும், 55 தொழிலாளர்களை ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டைக்கு இடம் மாறுதல் செய்த நிர்வாகத்தை கண்டித்தும், 800 ஒப்பந்த தொழிலாளர்களையும் உடனடியாகநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், தொழிலாளர்களின்  இடமாறுதலை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
TAGGED: Aicctu, அகில இந்திய தொழிற்சங்க மையம் கவுன்சில், டிவிஎஸ் நிர்வாகத்தின் அராஜக போக்கை கண்டித்து ஏஐசிசிடியு கண்டன ஆர்ப்பாட்டம், டிவிஎஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஏஐசிசிடியு கண்டன ஆர்ப்பாட்டம்
Social Vision June 29, 2024 June 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் விண்ணப்பிக்கலாம்

March 13, 2024
சாதனையாளர்கள்

ஒலிம்பிக்பிக்கில் பங்கேற்று சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி கணேசன்

December 19, 2023
ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி : ஜப்பான் குழுவினர் ஆய்வு

March 11, 2024
இந்தியா

3ஆவது முறை பிரதமராக பதவிஏற்ற நரேந்திரமோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

June 9, 2024
உலகம்

உலக சைக்கிள் தினம் 2024

June 2, 2024
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில், திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு தீவிர வாக்கு சேகரிப்பு.

April 8, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?