மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் , புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி வழங்கும் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் , புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி வழங்கும் 
ஆன்மிகம்தமிழ்நாடு

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் , புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி வழங்கும் 

Social Vision
Last updated: 2024/06/28 at 7:43 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் , புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி வழங்கும் 
தமிழ்நாட்டில்  சொந்தக்  கட்டிடங்களில்  இயங்கும்  கிறித்துவ   தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
மேற்படி திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும் , கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை  உயர்த்தியும் அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம்
சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டான்ட் , மைக்செட் (ம) ஒலிப்பெருக்கிநற்கருணை பேழை பீடம்திருப்பலிக்கு தேவையான கதிர்பாத்திரங்கள்,சுரூபங்கள்,மெழுகுவர்த்தி ஸ்டான்ட்டுகள் (ம) பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையானஉபகரணங்கள்.தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல்.
தேவாலயத்தின்  கட்டிடத்தின் வயதிற்கேற்ப   உயர்த்தப்பட்டள்ள மானிய தொகை விவரம்
தேவாலய கட்டிடத்தின் வயது 10 வருடம் முதல் 15 வருடம் வரைதற்போது வழங்கப்பட்டு வரும் மானியம் ரூ 2 இலட்சம் உயர்த்தி வழங்கப்படும் மானியம் ரூ 10 இலட்சம் ஆகும்.15 முதல் 20 வருடம் வரை உள்ள கட்டிடங்களுக்கு தற்போது வழங்கப்படும் மானியம் ரூ 4 இலட்சம், உயர்த்தி வழங்கப்பட்ட தொகை ரூ 15 இலட்சம்.20 வருடத்திற்கு மேல் இருப்பின் தற்போதுவழங்கப்படும்மானியம்ரூ6இலட்சம்உயர்த்தி வழங்கப்பட்ட மானியம் ரூ 20 இலட்சம் ஆகும்
 மாவட்ட ஆட்சியர்  தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரீசிலித்து, நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துறை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதலுடன் தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தணை மூலம் செலுத்தப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
TAGGED: #கிறிஸ்துமஸ், கிறித்தவர்கள் புனித பயணம் பெத்லஹேம், கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்., புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி வழங்கும்
Social Vision June 28, 2024 June 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சிந்தனை செல்வன்
தமிழ்நாடு

வீராணம் ஏரியை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ வேண்டுகோள்

April 29, 2024
வேலைவாய்ப்பு

விமானத்துறையில்  வேலை வாய்ப்பு 304 பணியிடங்கள் டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

June 1, 2024
சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025
தமிழ்நாடு

அன்னசாகரம் பகுதியில் சனத்குமார் நதியை தூர்வாரி தூய்மை படுத்தும்  பணி துவக்கம்.

February 18, 2026
மாவட்டங்கள்

திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு சிபிஐ(எம்.எல்) தலைவர்கள் வாழ்த்து 

March 27, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?