மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கடத்தூர், கம்பைநல்லூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > Uncategorized > கடத்தூர், கம்பைநல்லூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம்.
Uncategorized

கடத்தூர், கம்பைநல்லூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம்.

Social Vision
Last updated: 2024/06/28 at 6:54 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

கடத்தூர், கம்பைநல்லூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம்.

தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட ஆட்சியர்மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை தொடர் நடவடிக்கை இணைந்தும், தனித்தனியாகவும் ஆய்வுகள் செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

கண்காணிப்பில் மளிகை கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்படும் நபர்கள் மீது அபராதம் ,கடை இயங்க தடை மற்றும் ரிமாண்ட்(சிறை தண்டனை ) உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர் காளியப்பன் மற்றும் கடத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுகுமார் அவர்கள் மூலம் பெறப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, உத்தரவின் பேரில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், காவல் உதவி ஆய்வாளர் முருகன் , கிரேடு 1 காவலர்கள் சத்யா மற்றும் அருண் உள்ளிட்ட குழுவினர் குழுவினர் ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கம்பைநல்லூரில், இருமத்தூர் ஜங்ஷன் பகுதியில் ஒரு மளிகை கடைக்கும் கடத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட  அஸ்தகீரியூரில் ஒரு பெட்டி கடைக்கும் கடை இயங்க தடை விதித்து கடையை மூடியும் உடனடி அபராதம் தலா ரூபாய்.25000 விதித்தும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை கடை திறக்கக் கூடாது என எச்சரித்து சென்றனர்.

இதையும் படிங்க

வருவாய்த்துறைகூட்டமைப்பின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
நூறுநாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்

TAGGED: உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு துறையினர் ஞோதனை, கடத்தூர், கம்பைநல்லூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம்., தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல், தடைசெய்யப்பட்ட போதை பொருள் விற்பனை, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகம்
Social Vision June 28, 2024 June 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

ஹாக்கி கோப்பையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

November 5, 2025
மாவட்டங்கள்

மொரப்பூர் காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு 

June 19, 2024
மாவட்டங்கள்

தர்மபுரி தொப்பூர் சோதனை சாவடியில் ரூ. 4, 55, 200/- மட்டும் கைப்பற்றப்பட்டது

March 25, 2024
ஆன்மிகம்

தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டம் குவிந்த பக்தர்கள்

March 1, 2024
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025

மேலும் படிங்க

Uncategorized

வருவாய்த்துறைகூட்டமைப்பின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

March 5, 2026
Uncategorized

நூறுநாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

March 25, 2025
Uncategorized

பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்

March 3, 2025
ஆரோக்கியம்

மல்லுப்பட்டி அரசு பள்ளியில், உணவு பாதுகாப்பு துறையினர் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு.

November 22, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?