மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி வரலாற்று சின்னமான   சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொல்லியல் > தருமபுரி வரலாற்று சின்னமான   சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு 
தொல்லியல்

தருமபுரி வரலாற்று சின்னமான   சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு 

Social Vision
Last updated: 2024/06/28 at 6:34 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி வரலாற்று சின்னமான சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு 
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆய்வின் போது பராமரிப்பின்றி ஆக்கிரமிப்புடன் காணப்பட்டவரலற்றுச்சின்னமான சர்தாமஸ்மன்றோ நினைவுத்தூண் அடையாளம்காணப்பட்டு, ஆக்கிரமிப்பினை அகற்றி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்திற்கு உத்திரவிட்டார்.
அதனை தொடர்ந்து வங்கியின் ஒத்துழைப்புடன், தருமபுரி நகராட்சி நிர்வாகத்தால் புனரமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி,அவர்களால் இன்று (28.06.204) திறந்து வைக்கப்பட்டது. எவ்வித ஆக்கிரமிப்பும் இன்றி வரலாற்றுச்சின்னத்தை பாதுகாத்து வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டியது நம் அனைவரின் தலையாய கடமையாகும் என்று தெரிவித்து நகராட்சி சார்பில் முறையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். உடன் நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்
Social Vision June 28, 2024 June 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியாசுற்றுலா

ஒகேனக்கல் சுற்றுலா தளம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை:ரூ 18 கோடியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு செய்தார். 

June 27, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம் 

July 15, 2024
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி 12 நாட்களாக சுற்றித்திரிந்த ஒற்றைஆண் யானை வனப்பகுதியில் விடப்பட்டது.

March 16, 2024
தமிழ்நாடு

புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட  தலைமைசெயலாளர் முருகானந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

August 19, 2024
தமிழ்நாடு

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு பேட்டி 

October 27, 2024

மேலும் படிங்க

தொல்லியல்

தொழிலாளர், விவசாயிகள் விரோத மோடி அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் மறியல்

August 10, 2026
தொல்லியல்

கீழடி திறந்துவெளி அருங்காட்சியகத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்து வைத்தார்

February 13, 2026
தொல்லியல்

தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் தொல்லியல் களப்பயணம்

February 12, 2026
தொல்லியல்

காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

October 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?