மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்  விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்  விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 
அரசு நல திட்டம்தொழில்

நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்  விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 

Social Vision
Last updated: 2024/06/28 at 5:44 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ
50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் : விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 
     தருமபுரி மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு)  நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50 %  மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 3 முதல் 6 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    இத்திட்டத்தின்கீழ் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிக்கான மொத்த செலவில் 50% மானியம் ரூ.1,56,875/- மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50% பங்களிப்பு தொகை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதராங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.
     பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை கட்ட மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்கும் வகையில் குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும். விதவைகள்,ஆதரவற்றோர், திருநங்கைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையும், தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு 30% ஒதுக்கீடும் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.
     விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) மூன்று வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பித்தினை அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் 05.07.2024 க்குள் சமர்ப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
    மேலும் விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் கால்நடை பராமரிப்புத்துறை தருமபுரி அல்லது உதவி இயக்குநர் அலுவலகங்கள் தருமபுரி மற்றும் அரூர் ஆகியவற்றை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்  தெரிவித்துள்ளார்.
TAGGED: 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை நிறுவலாம், கால்நடைத்துறை மூலம் நாட்டுக்கோழி பண்ணை நிறுவலாம், கால்நடைபராமரிப்புதுறை, நாட்டுக்கோழி பண்ணை, நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்  விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
Social Vision June 28, 2024 June 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் பி.சண்முகம்

July 14, 2024
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
அரசு நல திட்டம்

தருமபுரி பொங்கல் பரிசு வழங்க கரும்பின் தரம் குறித்து ஆட்சியர் கி. சாந்தி ஆய்வு 

January 3, 2025
மாவட்டங்கள்

அனுமந்தீர்த்தம் முதல் கருக்கம்பட்டிவரை உள்ள, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி கையெழுத்து இயக்கம்.

February 10, 2024
மாவட்டங்கள்

நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு. 

October 21, 2024
சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026
அரசு நல திட்டம்

தருமபுரி   புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என  மொத்தம் 80,782 மாணவவர்கள் பயன் :மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

February 15, 2026
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 12,608 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல். ஆட்சியர் ரெ.சதீஷ் தகவல் 

February 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?