மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கலைஞர்‌கனவு இல்லம் திட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > கலைஞர்‌கனவு இல்லம் திட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
அரசு நல திட்டம்மாவட்டங்கள்

கலைஞர்‌கனவு இல்லம் திட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/06/27 at 1:23 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
கலைஞர்‌கனவு இல்லம் திட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் சார்பில், தருமபுரி மாவட்டம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு கேகேஐ, மற்றும் ஆர்ஆர்எச், திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும். கலைஞர் திட்ட இல்ல பயனாளர்கள் தேர்வு குறித்து திருத்தப்பட்ட வழிநெறிமுறைகளை உடனே வெளியிடவேண்டும்.கேகேஐ, திட்ட பயனாளர்கள் மற்றும் ஆர்ஆர்எச்,  பயனாளர்கள் பட்டியலை இறுதிபடுத்த  உரியகால அவகாசம் வழங்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில்வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது இலியாஸ், தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் வினோத்குமார் மாவட்ட தணிக்கையாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.பென்னாகரத்தில் வட்ட தலைவர் விஜயலக்ஷ்மி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி எம்.சுருளிநாதன் கோரிக்கைகளை விளக்கிபேசினார்.
பாலக்கோட்டில் வட்ட தலைவர் குணசேகரன் தலைமைவகித்தார்.மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சித்ரா கோரிக்கைகளை விளக்கிபேசினார்.
காரிமங்கலதில் மாவட்ட நிர்வாகி சர்வோத்தமன்‌ தலைமைவகித்தார். மாவட்ட இணைசெயலாளர் சென்னப்பன் கோரிக்கைகளை விளக்கிபேசினார்.
மொரப்பூரில் வட்ட தலைவர் ஜோதிகணேசன் தலைமையிலும்,அரூரில் மாவட்ட துணைத்தலைவர் பிரின்ஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும்
கடத்தூரில் முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ்குமார்‌ தலைமை வகித்தார். மாவட்ட இணைசெயலாளர் சுரேஷ் பேசினார்.
பாப்பிரெட்பட்டியில் மாவட்ட செயலாளர்  தருமன் தலைமை வகித்தார்.மாவட்ட துணைத்தலைவர் கோபிநாத் கோரிக்கைகளை விளக்கிபேசினார்.
நல்லம்பள்ளியில் மாவட்ட துணைத்தலைவர் பாலகுமாரன் தலைமை வகித்தார் மாவட்ட மகளிர் அணி நிர்வாகி தனலட்சுமி பேசினார்.தருமபுரியில் வட்ட தலைவர் தீபக் குமார் தலைமை வகித்தார்.மாவட்ட மகளிர் அணி நிர்வாகி தேன்மொழி பேசினார்.
TAGGED: #TNRDOA, கலைஞர்‌கனவு இல்லம் திட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்., தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Social Vision June 27, 2024 June 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணி வேட்புமனுதாக்கல்

March 25, 2024
சினிமா

கருடன் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே இவ்வளவு வசூலா!

June 2, 2024
புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
உலகம்

உலக சைக்கிள் தினம் 2024

June 2, 2024
தருமபுரி-குறைதீர்க்கும் கூட்டம்
மாவட்டங்கள்

தருமபுரி குறைதீர்க்கும் முகாமில் 88 மனுக்களுக்கு தீர்வு

March 6, 2024
தமிழ்நாடு

அங்கன்வாடி ,சத்துணவு ஓய்வூதியர்களுக்கும் மாதம் ரூ. 7850/- ஓய்வூதியம் வழங்க கோரி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

October 24, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?