மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கள்ளச்சாரயத்தை முற்றிலும் தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > கள்ளச்சாரயத்தை முற்றிலும் தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு

கள்ளச்சாரயத்தை முற்றிலும் தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2024/06/27 at 1:38 PM
Social Vision
Share
1 Min Read
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; niceRunStatus: 0; hdrForward: 0; shaking: 4.557292E-4; highlight: false; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 38;
SHARE
கள்ளச்சாரயத்தை முற்றிலும் தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியசெயலாளர் என்.கந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ஏ.குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பூபதி,எம்.அருன்குமார்,ஒன்றியகுழு உறுப்பினர்கள் பி.ரவி,கே.கோவிந்தசாமி,தீ.மாரியப்பன்,எஎம்.மீனாட்சி எஸ்.தமிழ்மணி எம்.பழனி ஆகியோர் பேசினர்.
 கள்ளச்சாராய விற்பனை செய்யும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.போதைப் பொருளை தடுப்பதற்கு தனி சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
TAGGED: @CMO_office, @cmomkstalin, @Cpi(m) Tamilnadu, @MKstalin, #DGP_Tamilnadu, கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி விவசாராயம்உயிரிழப்பு அதிகரிப்பு, கள்ளச்சாரயத்தை முற்றிலும் தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம், கள்ளச்சாரயம் தடுப்பு
Social Vision June 27, 2024 June 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலாதமிழ்நாடு

சுற்றுலா செல்ல ரூ 3 கோடி மதிப்பில் 5 நவீன சொகுசு சுற்றுலா பேருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கிவைத்தார்.

July 1, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஜூலை-11 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

July 4, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மியால் 15 நாட்களில் 5 பேர் தற்கொலை -தடுக்க அரசு நடவடிக்கை தேவை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் 

May 30, 2024
தமிழ்நாடு

காரிமங்கலத்தில், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு .

June 29, 2024
அரசு நல திட்டம்மாவட்டங்கள்

தருமபுரியில் ஜூன்-28 ல் சுதந்திர போராட்ட வீரர்கள்‌குறைதீர்க்கும் நாள் கூட்டம்

June 25, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?