மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மேட்டுக்கொட்டாய் முதல் மலையூர் வரை உள்ள மண்சாலையை தார்சாலையை மாற்றக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மேட்டுக்கொட்டாய் முதல் மலையூர் வரை உள்ள மண்சாலையை தார்சாலையை மாற்றக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் மனு.
மாவட்டங்கள்

மேட்டுக்கொட்டாய் முதல் மலையூர் வரை உள்ள மண்சாலையை தார்சாலையை மாற்றக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் மனு.

Social Vision
Last updated: 2024/06/27 at 1:31 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
மேட்டுக்கொட்டாய் முதல் மலையூர் வரை உள்ள மண்சாலையை தார்சாலையை மாற்றக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் மனு.
பிக்கிலி ஊராட்சி  மேட்டுக்கொட்டாய் முதல் வாரக்கொல்லை வழியாக மலையூருக்கு தார்சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி மாவட்ட வன அலுவலர் இராஜாங்கத்திடம்  மனுகொடுத்தனர்.
மனுவின் விபரம்‌பின்வருமாறு
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பிக்கிலி ஊராட்சிக்குபட்ட  மேட்டுக்கொட்டாய் கிராமம்  முதல் வாரக்கொல்லை வழியாக மலையூர் வரை குண்டும், குழியுமாக மண்சாலை உள்ளது. சுமார் 5.5 கி.மீ. தூரம் மலைப்பாங்கான சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும், மருத்துவமனை செல்பவர்களும், விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்பவர்களும், தினசரி வாரச்சந்தைக்கு பொருட்களை எடுத்துச் செல்பவர்களும் கற்கள் நிறைந்த மண்சாலையில் மிகவும் சிரமப்படுகின்றனர்.தினம் தினம்  ஆபத்தான சூழ்நிலையை சந்திக்கும் நிலை உள்ளது.
இந்த கற்கள் நிறைந்த மண்சாலையில் ஐம்பள்ளம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் 100 டன் எடைக்குமேல் உள்ள பாறைகள் சரிந்துவிழும் அபாயகரமான நிலை உள்ளது. மேற்கண்ட சாலை சரியில்லாததால் மலையூரிலிருந்து வாரக்கொல்லை வழியாக பிற ஊர்களுக்கு போக முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்த சாலையை தார்சாலையாக மாற்றுவதன் மூலம் பிக்கிலி ஊராட்சி  சக்கில்நத்தம் வழியாக பாலக்கோடு மற்றும் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை இணைப்பு கிடைக்கும். இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
எனவே இம்மக்களின் நலன்கருதி  மேட்டுக்கொட்டாய் முதல் வாரக்கொல்லை வழியாக மலையூர் வரை விரைவாக தார்சாலை அமைத்துத் தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சின்னசாமி விவசாய தொழிலாளர் சங்க பகுதிகுழு தலைவர் சின்னராசு விவசாயிகள் சங்க நிர்வாகி காமராஜ் ,மற்றும் சின்னசாமி ,பெருமாள் ஆகியோர் மனுகொடுத்தனர்.
TAGGED: @dfo_Dharmapuri, #Dharmapuri district malaiyur village, #Hillstation_village_malaiyur, CPIM, DFO, மேட்டுக்கொட்டாய் முதல் மலையூர் வரை உள்ள மண்சாலையை தார்சாலையை மாற்றக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் மனு.
Social Vision June 27, 2024 June 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

பிஜேபி கண்டித்து ஆர்பாட்டம்
மாவட்டங்கள்

நாட்டின் இறையாண்மை, ஜனநாயகத்தை பாதுகாக்க பிஜேபி அரசை தோற்க்கடிக்க வேண்டும் சிபிஎம் டி.ரவீந்திரன் பேச்சு.

February 8, 2024
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
குற்றம்

காரிமங்கலம் அருகே பைக் திருட்டு

February 13, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

November 7, 2025
அரசு நல திட்டம்

பாலக்கோடு அருகே 5 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு

July 26, 2024
குற்றம்

இரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற மூதாட்டி இரயில் மோதி பலி-மாடு உயிரிழப்பு

June 8, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?