மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: உண்ணாவிரதப்போராட்டத்தை ஆதரித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > உண்ணாவிரதப்போராட்டத்தை ஆதரித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ் 
அரசியல்தமிழ்நாடு

உண்ணாவிரதப்போராட்டத்தை ஆதரித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ் 

Social Vision
Last updated: 2024/06/27 at 5:35 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
உண்ணாவிரதப்போராட்டத்தை ஆதரித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ் 
ஜனநாயகத்தைக் காக்கவும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதிவேண்டியும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு நேரில் வருகைபுரிந்தும், தொலைபேசி வாயிலாகவும் ஆதரவு தெரிவித்த
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான
பூவை ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், SDPI கட்சியின் மாநிலச் செயலாளர்  கரீம் அவர்களுக்கும், SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் தொழிலாளிகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர்  R ராஜேந்திரன் அவர்களுக்கும், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் அவர்களுக்கும், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர்  என்.ஆர். தனபாலன் அவர்களுக்கும், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஹைதர் அலி அவர்களுக்கும், நன்றி!
மக்களாட்சி விழுமியங்களைக் காக்க, மக்களுக்காக உரத்த குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினை முடக்க நினைக்கும் ஆளும் விடியா திமுக அரசின் எண்ணத்தை தோழமைக் கட்சிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த ஆதரவோடு முறியடித்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு உரிய நீதியைப் பெற்றே தீருவோம். என தனது எக்ஸ் பக்கத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
TAGGED: @AIADMK, @edappadipalanisamy, @EPS, #கள்ளச்சாரயம் உயிரிழப்பு, #கள்ளச்சாரயம் உயிரிழப்பை கண்டித்து அதிமுக உண்ணாவிரதப் போராட்டம், அஇஅதிமுக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப்போராட்டத்தை ஆதரித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்
Social Vision June 27, 2024 June 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

தென்னிந்தியா சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் வெளிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் 

January 14, 2025
மாவட்டங்கள்

மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு , வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்.

February 27, 2024
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது.
மாவட்டங்கள்

கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

June 21, 2024
உலகம்

சிட்டுக்குருவி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்

March 18, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு அரசு கல்லூரியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு 

August 23, 2024
தமிழ்நாடு

காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம் 

March 2, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?