மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சென்னை மெட்ரோவில் பணிபுரிய வேலைவாய்ப்பு: என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > வேலைவாய்ப்பு > சென்னை மெட்ரோவில் பணிபுரிய வேலைவாய்ப்பு: என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோவில் பணிபுரிய வேலைவாய்ப்பு: என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Social Vision
Last updated: 2024/06/27 at 6:20 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

சென்னை மெட்ரோவில் பணிபுரிய வேலைவாய்ப்பு: என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு 18 காலி பணியிடங்கள் உள்ளன. பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற துறைகளில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக் முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.30 ஆயிரம்

வயது வரம்பு: 9-6-2024ஆம் தேதியின்படி 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இதையும் படிங்க

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.
தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் பிப் -21 ல் துவக்கம்  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 
சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500, பிற பிரிவினருக்கு ரூ.100. கனரா வங்கி மூலமாக ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-07-2024 ஆகும்.

 

TAGGED: @Chennaimetrotrain, Chennai metro train, Metro train employment recruitment, சென்னை மெட்ரோ ரயில் நிலையம், சென்னை மெட்ரோவில் பணிபுரிய வேலைவாய்ப்பு: என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Social Vision June 27, 2024 June 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026
பாகிஸ்தான் தேர்தல்
உலகம்

பாகிஸ்தானில் விறுவிறுப்பான தேர்தல் – ஆப்கன், ஈரான் எல்லைகள் மூடப்பட்டன.

February 9, 2024
தமிழ்நாடு

June 30, 2024

June 30, 2024
மாவட்டங்கள்

செட்டிகரை நேருநகரில், காட்சி பொருளாக மாறிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி, அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வலியுறுத்தல் 

June 12, 2024
மாவட்டங்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 15, 2024
மாவட்டங்கள்

சமூகநலத்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

June 15, 2024

மேலும் படிங்க

விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
வேலைவாய்ப்பு

தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் பிப் -21 ல் துவக்கம்  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 

February 19, 2026
இந்தியாவேலைவாய்ப்பு

சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

August 4, 2024
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழ் வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு: நேரடி நியமனம் 8 ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

July 13, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?