மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு   தருமபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு   தருமபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி 
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு   தருமபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி 

Social Vision
Last updated: 2024/06/26 at 10:45 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு 
 தருமபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி 
    தருமபுரி மாவட்டம், அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு முன்னிட்டு, மாவட்ட அளவிலான சிறுதானிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (26.06.2024) துவக்கி வைத்து, சிறுதானிய கண்காட்சியை பார்வையிட்டு, வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
  ஐக்கிய நாடுகள் பொது சபை சுகாதார நலன்கள் குறித்து பொது விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்திற்காக 2023-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. சர்வதேச சிறுதானிய ஆண்டிற்கான மையப்பயிராக தமிழ்நாட்டில் ராகி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசினால் தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் சிறுதானிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட சத்துணவு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு ஊர்வலம், சிறுதானிய சமையல் போட்டி, சிறுதானிய கண்காட்சி, சிறுதானியம் தொடர்பாக வினாடி வினா போட்டி அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.
    மாணவியர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான சிறுதானிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் சிறுதானிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து, தருமபுரி நான்கு ரோடு வரை சென்றடைந்தது.
    மேலும், பொதுமக்களுக்கு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சத்துணவு திட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறுதானிய கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். சிறுதானிய சமையல் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளிடம் வாழ்நாள் முழுவதும் சிறுதானிய உணவுகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
    இதனை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறுதானிய விழப்புணர்வு வினாடி வினா போட்டியில் 6-10ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கும், 11-12ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  பரிசு பொருட்களை வழங்கினார்.
     இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரா.சுமதி, மாவட்ட கல்வி ஆய்வாளர் பொன்னுசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன், தலைமையாசிரியர் கலைச்செல்வி, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
TAGGED: சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு   தருமபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி, சிறுதானிய ஆண்டு, சிறுதானிய வகைகள், சிறுதானிய விழிப்புணர்வு
Social Vision June 26, 2024 June 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி, தீபாவளிக்கு 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற சங்கம் முடிவு

October 13, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

அரூர்  (ITI)  சேர்க்கை அறிவிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு 

May 27, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

2025-2026-ம் ஆண்டு எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் 

November 6, 2025
தமிழ்நாடு

புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில் , தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு 

February 11, 2025
மாவட்டங்கள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் தருமபுரியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

March 1, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?