சின்னச் சின்ன வெளிச்சங்கள் சிறுகதைகள் : வெ.இறையன்பு
சில கதைகள் அணைந்து கிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கின்றன. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கின்றன. இத்தகைய அரிய நூல் பொதுவாய் எல்லோர் கையிலும் வழிகாட்டியாய் இருந்து உதவும் என்பதில் சிறுதும் சந்தேகமில்லை.
நூல்; சின்னச் சின்ன வெளிச்சங்கள்
வகைமை; சிறுகதைகள்
ஆசிரியர்; வெ.இறையன்பு
வெளியீடு; என்.சி.பி.எச்
விலை; ரூ.120
நூலைப் பெற; 9790443979

