மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: TNPSC போட்டிதேர்வுக்கு இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > TNPSC போட்டிதேர்வுக்கு இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC போட்டிதேர்வுக்கு இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

Social Vision
Last updated: 2024/06/26 at 12:13 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
TNPSC போட்டிதேர்வுக்கு இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 507 காலிப்பணியிடங்கள் கொண்ட TNPSC-GROUP-II மற்றும் 1,820 காலிப்பணியிடங்கள் கொண்ட TNPSC-GROUP II-A ஒருங்கிணைந்த போட்டித்தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்கான முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் 28.06.2024 முதல் துவங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி    வகுப்பில்    சேர    விருப்பமுள்ளவர்கள்    இந்த   https://t.ly/Q9MUQ இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இவ்வலுவலக தொலைபேசி எண் 04342–296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதி   வாய்ந்த   தேர்வர்கள்   இந்த  இலவச  பயிற்சி  வகுப்பில்  சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி,  தெரிவித்துள்ளார்.
Social Vision June 26, 2024 June 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

மேட்டுக்கொட்டாய் முதல் மலையூர் வரை உள்ள மண்சாலையை தார்சாலையை மாற்றக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் மனு.

June 27, 2024
விளையாட்டு

கபடி குழுவினருக்கு கபடி விளையாட்டு தள மேட்களை வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி

November 7, 2025
அரசு நல திட்டம்

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை  தடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் 

March 21, 2025
தமிழ்நாடு

சாலை வசதி இல்லாத அலக்கட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு 

November 28, 2024
சினிமா

1941 ல் கட்டப்பட்ட நடிகர் என்.எஸ்.கலைவாணர் வீடு: நினைவுகளை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து 

January 2, 2025
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 23, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?