கூலி திரைப்படத்திற்கான நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
கூலி திரைப்படத்திற்கான புதிய தோற்றத்தை ரஜினிகாந்த் அவர்கள் அமர்ந்திருக்க அவரை படம் எடுப்பது போல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இருக்கும் படத்தை லோகேஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

