மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் தனியார் பர்னிச்சர் கடைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து  பொருட்கள் தீயில் கருகி நாசம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரியில் தனியார் பர்னிச்சர் கடைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து  பொருட்கள் தீயில் கருகி நாசம்.
தமிழ்நாடு

தருமபுரியில் தனியார் பர்னிச்சர் கடைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து  பொருட்கள் தீயில் கருகி நாசம்.

Social Vision
Last updated: 2024/06/26 at 6:30 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரியில் தனியார் பர்னிச்சர் கடைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து  பொருட்கள் தீயில் கருகி நாசம்.
தருமபுரியில்  கணேசா சினிமா தியேட்டர் இருந்த இடத்தில் தனியார் பர்னிச்சர் கடை ஒன்றி்ற்குள் நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடி கணக்கிலான ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
பர்னிச்சர் கடைக்குள் பற்றி எரிந்து பரவிய தீயானது, அருகே அருகே உள்ள இரண்டு வங்கிகள், தனியார் ஸ்கேன் சென்டர், வெள்ளி நகை கடை,  ஆகியவைக்குள்ளும் தீ பற்றியது, மூன்று தீயணைப்பு வாகனங்களிலும், நகாராட்சி வாகனங்கள் டிராகட்டர்கள் மூலம்  தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க முயன்றும் பலனிக்கவில்லை நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் சிறியதாக பற்ற தொடங்கிய தீ கட்டுக்கடங்காமல்  எரிந்து வருகிறது சுமார் ஐந்து மணி நேரத்தை கடந்தும் தீயை தற்போது அணைக்க முடியவில்லை
தீப்பற்றி எரிந்து வரும் பர்னிச்சர் கடைக்கு பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது, குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்
கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் தீ ஒருபுறம், அதிலிருந்து வெளியேறும் கரும்புகையானது தருமபுரி பேருந்து நிலையம் வரை சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்திற்கு பரவியதால்  மூச்சு திணறல் ஏற்பட்டது
தருமபுரியிலிருந்து சேலத்திற்கும்.. சேலத்திலிருந்து தருமபுரி நகருக்குள் வரும் வாகனங்கள் மாற்று வழியாக திருப்பிவிடப்பட்டது. விடிய விடிய கட்டுங்காமல் தீ மேலும் மேலும் பரவி பற்றி எரிந்து வந்தது.
தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் போரட்டம் தொராடி தீயை அனைத்தினர்.
நல்வாய்ப்பாக தற்போது வரை எந்தவித உயிர்ச்சேதமா, காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை.
இந்த தீவிபத்தில்
தீ விபத்து ஏற்பட்டிருக்கும் இடத்திலிருந்த இரண்டு மின்சார டிரான்ஸ்பர்களில் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டிருக்கிறது..
TAGGED: Dharmapuri fire accident, Fire accident, தருமபுரி தீவிபத்து, தருமபுரியில் தனியார் பர்னிச்சர் கடைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து  பொருட்கள் தீயில் கருகி நாசம்.
Social Vision June 26, 2024 June 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலாதமிழ்நாடு

சென்னை ரிப்பன் மாளிகையை பார்வையிட விண்ணப்பிக்கலாம்! 

November 9, 2024
தமிழ்நாடு

பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.

July 13, 2024
காடர்
புத்தகம் பேசினால்

காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டும் : காடர் நூல்

June 18, 2024
மாவட்டங்கள்

வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.

May 20, 2024
அரசு நல திட்டம்
அரசு நல திட்டம்

மக்களுடன்முதல்வர் திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி பயனாளிக்கு ஆணையினை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

February 16, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி, புகார் தெரிவிக்க தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கைபேசி எண்கள்

March 16, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?