மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இந்திரா நகருக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > இந்திரா நகருக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு.
மாவட்டங்கள்

இந்திரா நகருக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு.

Social Vision
Last updated: 2024/06/25 at 3:48 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

இந்திரா நகருக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு.

இந்திரா நகரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி அக்கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனுகொடுத்தனர்.

மனுவின் விபரம் பின்வருமாறு

தருமபுரி ஒன்றியம் செட்டிகரை ஊராட்சி இந்திரா நகரில் 100 க்கும்மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர்.இவர்கள் நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்கள்.இங்கு அடிப்படை வசதி இல்லாமல் இருந்துவந்தது. இதனையடுத்து சாலை குடிநீர் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென அக்கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கைவைத்து முறையிட்டதின் அடிப்படையில் இந்திரா காலணிக்கு தெருசாலையும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை சில மாதங்களுக்கு முன் துவங்கினர்.இங்கு ஜல்சக்தி திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்தநிலையில் சாலை அமைக்கும் பணியின் போது குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால் இங்கு குடிநீர் வருவதில்லை. ஊராட்சியின் மூலம் வழங்கப்படும் தண்ணீரும் இங்கு வருவதில்லை, ஒகேனக்கல் குடிநீரும் வருவதில்லை.சாலை அமைக்கும் போது குடிநீர் குழாய் சேதமடைந்ததால் குடிநீர் இன்றி கடந்த 2 மாதங்களாக சிரமப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

இம்மக்கள் குடிநீருக்காக விவசாய கிணறுகளுக்கு சென்று குடிநீர் எடுத்துவர வேண்டியுள்ளது.

எனவே குடிநீர் பிரச்சனையை தீர்க்க இந்திரா நகருக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

TAGGED: ஒகேனக்கல் குடிநீர், குடிநீர், குடிநீர் பிரச்சனை, குடிநீர் பிரச்னை, சாலை குடிநீர் கழிவுநீர் கால்வாய், செட்டிகரை ஊராட்சி, ஜல்சக்தி திட்டம், நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்கள்
Social Vision June 25, 2024 June 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா
ஆரோக்கியம்

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

June 21, 2024
மாவட்டங்கள்

நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 28, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா 

June 6, 2024
அரசு நல திட்டம்கல்வி & வேலைவாய்ப்பு

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

June 27, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிரடி மாற்றம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

February 16, 2024
கொலை குற்றம்
குற்றம்

கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் கைது.

February 7, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?