மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி ஜமாபந்தி பொதுமக்களிடமிருந்து மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி ஜமாபந்தி பொதுமக்களிடமிருந்து மனு.
மாவட்டங்கள்

தருமபுரி ஜமாபந்தி பொதுமக்களிடமிருந்து மனு.

Social Vision
Last updated: 2024/06/25 at 12:45 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி ஜமாபந்தி பொதுமக்களிடமிருந்து மனு.

தருமபுரி ஜூன்-25,

தருமபுரி, வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தனித்துணை ஆட்சியர் தனப்பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று 25.06.2024 முதல் 28.06.2024 வரை வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெறுகிறது. அதன்படி, தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் தனித்துணை ஆட்சியர் தனப்பிரியா தருமபுரி உள்வட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுகொண்டார்.

இதையும் படிங்க

HPCL தருமபுரி முனையத்தில் நிலை–2 அவசரகால மாதிரி ஒத்திகை
பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்தால் விவசாயிகளை பாதுகாக்க முடியும்: வேளாண்மை ஆய்வு இயக்குனர் சந்தீபன் பாக்ஸி பேச்சு

இந்த வருவாய் தீர்வாயத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்

இந்நிகழ்ச்சி தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெலவம் சமூகநல்த்துறை தனிவட்டாட்சியர் சிவக்குமார் வருவாய் அலுவலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

TAGGED: இலவச வீட்டுமனைப் பட்டா, உட்பிரிவு பட்டா மாறுதல், குடும்ப அட்டை, சாதிச்சான்று, ஜாமா பந்தி, ஜாமா பந்தி தருமபுரி, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, முதியோர் உதவித்தொகை, வருமானச் சான்று, வருவாய்த் தீர்வாயம், வாரிசுச் சான்று
Social Vision June 25, 2024 June 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி சிஐடியு 55 ஆவது அமைப்புதினா விழா

May 30, 2024
Uncategorized

வருவாய்த்துறைகூட்டமைப்பின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

March 5, 2026
விளையாட்டு

அரூரில் போதைபொருள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா 

December 29, 2024
தினக்கூலி ஓட்டுநர்கள்
மாவட்டங்கள்

அரசுத்துறையில் தினக்கூலி ஓட்டுநர்களை நியமிப்பதை கட்டுப்படுத்த முதல்வருக்கு கோரிக்கை.

February 7, 2024
சுற்றுலா

தருமபுரி பாசனத்திற்கு தொப்பையாறு அணை திறக்க அரசு ஆணை

February 28, 2025
latest tamil movies
சினிமா

புது தமிழ் திரைப்படங்கள்: தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளிவரஉள்ள முக்கிய திரைப்படங்கள்.

February 4, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

HPCL தருமபுரி முனையத்தில் நிலை–2 அவசரகால மாதிரி ஒத்திகை

September 30, 2026
மாவட்டங்கள்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

September 18, 2026
மாவட்டங்கள்

விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்தால் விவசாயிகளை பாதுகாக்க முடியும்: வேளாண்மை ஆய்வு இயக்குனர் சந்தீபன் பாக்ஸி பேச்சு

September 15, 2026
மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?