மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.
குற்றம்தமிழ்நாடு

குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.

Social Vision
Last updated: 2024/06/25 at 6:47 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.
குடும்ப ஓய்வூதியம் பெற்றுதர ஏற்பாடு செய்ய ரூ.500/- கையூட்டு கேட்டு பெற்ற பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக முன்னாள் உதவியாளர் உதயகுமார் என்பவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தருமபுரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது..
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நெருப்பூர் கிராமம், நாகமரை பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் குள்ளப்பன் மகன் ராஜேந்திரன். இவரது மாமனார் மாரிமுத்து நாகமரை மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குநராக பணிபுரிந்து 22.11.2007 அன்று இறந்துவிட்டார். இறந்த மாரிமுத்துவின் மனைவி முத்துலட்சுமி அவர்களுக்கு அரசிடமிருந்து குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யும்பொருட்டு, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளர் உதயகுமார் அவர்களை, ராஜேந்திரன் 27.01.2009 28.01.2009 ஆகிய தேதிகளில் சந்தித்துள்ளார். அவ்வாறு சந்தித்தபோது, முத்துலட்சுமி அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய கோப்பு தயார் செய்து சென்னை AG office-க்கு அனுப்பி வைக்க உதவியாளர் உதயகுமார் ரூ.1000/-ம் கையூட்டு கேட்டு, பின்னர் புகார்தாரர் கெஞ்சி கேட்டதால் ரூ.500/- கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலத்தின் உதவியாளர் உதயகுமார் அவர்களுக்கு ரூ.500/- லஞ்சமாக கொடுத்து வேலையை முடிக்க விருப்பம் இல்லாத ராஜேந்திரன் தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு 30.01.2009-ம் தேதி அன்று தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குபதிவுசெய்யப்பட்டு, தருமபுரிஊழல்தடுப்புமற்றும்கண்காணிப்பு பிரிவினரால்பொறி வைத்து பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த நடவடிக்கையின்போது 30.01.2009-ம் தேதி பென்னாகரம் வட்டார வளர்ச்சி
அலுவலகத்தில் வைத்து புகார்தாரர் ராஜேந்திரன் அவர்களிடமிருந்து ரூ.500/-ஐ உதயகுமார் அவர்கள் லஞ்சம் பெற்றபோது தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் அவர்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு,கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை தருமபுரி சிறப்பு நீதிபதி / தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், விசாரணை முடிவுற்று இன்று 25.06.2024-ம் தேதி கனம் சிறப்பு நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் சந்தோஷ் அவர்கள், வழக்கின் எதிரி .உதயகுமார் அவர்களுக்கு ஊழல் தடுப்பு சட்டம், 1988-ன்படி சட்ட பிரிவு 13(2) r/w 13(1) (d)-ன் கீழ் 1 ஆண்டு சாதாரண தண்டணையுடன் அபராதம் ரூ.1,000/- விதித்தும், அபராதத்தொகை கட்ட தவறினால் 1 மாதம் சாதாரண தண்டணையும் வழங்கி (மொத்த அபராதத்தொகை ரூ.1,000/-) உத்தரவிட்டுள்ளார்.
TAGGED: BDO office assistant, குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை., தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு, லஞ்சம் பெற்ற அலுவலக உதவியாளருக்கு தண்டனை
Social Vision June 25, 2024 June 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பெரியாம்பட்டி,முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக இளைஞரணி

March 1, 2024
தமிழ்நாடுவிளையாட்டு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை: 100 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமனம்.

June 27, 2024
இந்தியா

கள்ளக்குறிச்சி சம்பவம் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

June 20, 2024
மாவட்டங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, கருப்பு சட்டை அணிந்து அரசு பணியாளர்கள் மறியல்.

February 18, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்..!

July 7, 2024
குற்றம்

குழந்தைதிருமணம் நடத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை ரூ 1 இலட்சம் அபராதம்  ஆட்சியர் கி.சாந்தி எச்சரிக்கை 

May 24, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?