மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ரேசன் கடைகளில் தரம் , எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்யவேண்டும்:ஆட்சியர்  துறை அலுவலர்களுக்கு அறிவுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > ரேசன் கடைகளில் தரம் , எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்யவேண்டும்:ஆட்சியர்  துறை அலுவலர்களுக்கு அறிவுத்தல்.
அரசு நல திட்டம்

ரேசன் கடைகளில் தரம் , எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்யவேண்டும்:ஆட்சியர்  துறை அலுவலர்களுக்கு அறிவுத்தல்.

Social Vision
Last updated: 2024/06/24 at 12:36 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
ரேசன் கடைகளில் தரம் , எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்யவேண்டும்:ஆட்சியர்  துறை அலுவலர்களுக்கு அறிவுத்தல்.
 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான நான்காம் காலாண்டு  மற்றும் 2024-ஆம் ஆண்டிற்கான முதலாம்   காலாண்டு மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி,  தலைமையில் இன்று (24.06.2024) நடைபெற்றது.
    இக்குழுகூட்டத்தில்  தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013  மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு சட்டம் 2017-ன்படி பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்தும், தரமான பொருட்கள் வழங்கப்படுவது  குறித்தும்   கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் எண்ணெய் மற்றும் பருப்பு உரிய காலத்திற்குள் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கொண்டு சென்று விநியோகம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.  தருமபுரி மாவட்டத்தில்  ஜுன் 2023-மாதம் முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ இராகி வழங்கப்பட்டு வருகிறது எனவும், அனைத்து நியாயவிலை கடைகளுக்கும்  அத்தியாவசிய பொருட்களின் ஜுலை-2024 முதல் செப்டம்பர் 2024 வரை மாதங்களுக்கான குடிமைப் பொருட்கள் தேவையின் அடிப்படையில் 100%  முன்  நுகர்வு செய்யப்பட  வேண்டும் எனவும், தரம் மற்றும் எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்ய துறை அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டது.
 இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) செ.நர்மதா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.யசோதா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் (கூ/பொ) எஸ்.மலர்விழி,   தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளார் வ.தேன்மொழி,   தருமபுரி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர் முனைவர்.சி.சேகர் மற்றும் தருமபுரி மாவட்ட நுகர்வோர் அமைப்பை சார்ந்த நகர ஒருங்கிணைப்பாளர்  என்.கிருஷ்ணன்  உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர்.
TAGGED: #Rationshop, Dharmapuri district collector, எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்யவேண்டும்:ஆட்சியர்  துறை அலுவலர்களுக்கு அறிவுத்தல்., தரமான பொருட்கள் வழங்கப்படுவது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013, பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்தும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ரேசன் கடைகளில் தரம்
Social Vision June 24, 2024 June 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் : அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜெ. பிரதாபன் வலியுறுத்தல். 

January 5, 2025
மாவட்டங்கள்

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர செய்ய வலியுறுத்தி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 8, 2025
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஜூலை-11 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

July 4, 2024
ஆரோக்கியம்

கிருஷ்ணபுரம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் திடீர் ஆய்வு 

March 4, 2025
வேலைவாய்ப்பு

ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு: உடனே அப்ளை பண்ணுங்க!

June 23, 2024
அரசியல்

தருமபுரி தொகுதி பாமக முன்னிலை

June 4, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026
அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?