மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 15 – ஆவது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழக, ஊழியர் சங்கத்தினர், உண்ணாவிரதப் போராட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > 15 – ஆவது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழக, ஊழியர் சங்கத்தினர், உண்ணாவிரதப் போராட்டம்.
மாவட்டங்கள்

15 – ஆவது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழக, ஊழியர் சங்கத்தினர், உண்ணாவிரதப் போராட்டம்.

Social Vision
Last updated: 2024/06/24 at 1:26 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

15 – ஆவது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழக, ஊழியர் சங்கத்தினர், உண்ணாவிரதப் போராட்டம். 

தருமபுரி ஜூன்-24,

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு, 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.

15 - ஆவது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான பற்றாக்குறையை ஈடுசெய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்கவேண்டும். 2022 டிசம்பர் முதல் ஓய்வுபெற்ற தொழிலாளியின் , பிஎஃப், கிராஜீவிட்டி தொகைகளை உடனே வழங்கவேண்டும்.

போக்குவரத்து ஓய்வூதியருக்கு 2015 முதல் நிறுத்தப்பட்டுள்ள 103 மாத டிஏ உயர்வை வழங்கவேண்டும்.அனைத்து பிரிவுகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும்.காண்ட்ராக்ட் முறையை கைவிடவேண்டும்.சமூகநீதியை நிலைநாட்டவேண்டும்.வாரிசு வேலை உடனே வழங்கவேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.

பராமரிப்புக்கு தேவையான தரமான உதிரி பாகங்களை வாங்கி கொடுக்கவேண்டும்.காலாவதியான பேருந்துகளை வழித்தடத்தில் இயக்ககூடாது.அற்ப, சொற்ப காரணங்களை காட்டி அநியாய தண்டனைகள் வழங்க கூடாது.
வழித்தட முறிவுக்கு டெக்னிக்கல் தொழிலாளர்களை காரணமாக்கி மெமோ கொடுத்து தண்டனை வழங்குவதை கைவிடவேண்டும்.அவசிய தேவைக்குக்கூட விடுப்பு மறுத்து, ஆப்சென்ட் போட்டு, சம்பள வெட்டு செய்யகூடாது.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மண்டல தலைவர் சி.முரளி தலைமைவகித்தார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா துவக்கிவைத்து பேசினார்.
சிஐடியு மாநிலசெயலாளர் சி.நாகராசன் சிறப்புறையாற்றினார்.
மண்டல பொதுச்செயலாளர் எஸ்.சண்முகம் ,மண்டல செயல் தலைவர் சி.ரகுபதி ,மண்டல துணைத்தலைவர் வி.மணோன்மணி, ஆகியோர் ஆகியோர் கோரிக்கைகளை வாழ்த்திபேசினர்.

சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் தீ.லெனின்மகேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன்,மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன்,மருந்து விற்பனைகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வம்,ஆட்டோசங்க மாவட்ட பொருளாளர் ராஜகோபால் சிஐடியு நிர்வாகி பி.ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்திபேசினர்.

TAGGED: 15 - ஆவது, அரசு போக்குவரத்து கழகம், உண்ணாவிரதப் போராட்டம்., ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், போக்குவரத்து ஊழியர் உண்ணாவிரதப் போராட்டம்., போக்குவரத்து கழக போராட்டம், போக்குவரத்து கழகம்
Social Vision June 24, 2024 June 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சாதனையாளர்கள்

ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்த நிறுத்திய தென்காசி தம்பதியருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

February 27, 2024
அரசியல்

இலளிகத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் :விவசாய தொழிலாளர் சங்கம் அனுசரிப்பு 

December 6, 2024
இந்தியா

பத்ம விபூசண் பத்மபூஸன், பத்மஸ்ரீ விருந்துக்கு விண்ணப்பிக்கலாம் 

June 13, 2024
அரசியல்

ஜூலை – 4 ல் தவெக மாநிலச் செயற்குழுக் கூட்டம்

June 27, 2025
புதிய கருதுகோள்களும் மேலும் வலுசேர்க்கும் ; தாய்வழிச் சமூகம் - வாழ்வும் வழிபாடும்
புத்தகம் பேசினால்

புதிய கருதுகோள்களும் மேலும் வலுசேர்க்கும் ; தாய்வழிச் சமூகம் – வாழ்வும் வழிபாடும்

March 20, 2024
மாவட்டங்கள்

விபத்தில் இறந்த ஊர்க்காவல் படைவீரரின் குடும்பத்துக்கு  . 17,00,000/- ற்கான வங்கி வைப்புத் தொகைபத்திரம் வழங்கப்பட்டது.

July 13, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?