மனுஷ்ய புத்திரன் கவிதைகள் : நீராலானது
ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டமாக அமைந்திருக்கிறது. அது ஏற்புக்கும் மறுப்புக்குமிடையே இடையறாது வளரும் நீர்த்திரையென அசைந்து கொண்டிருக்கிறது.
நூல்; நீராலானது
வகைமை; கவிதைகள்
ஆசிரியர்; மனுஷ்ய புத்திரன்
வெளியீடு; உயிர்மை
விலை; ரூ.200
நூலைப் பெற; 9790443979

