மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.
மாவட்டங்கள்

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.

Social Vision
Last updated: 2024/06/24 at 1:21 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.

தருமபுரி ஜூன்-24,

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு வழங்க வலியுறுத்தி கே.புதூர் காட்டுவளவு கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.சாந்தியிடம் மனுகொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டத்திற்குற்குட்பட்டது.கெண்டையன அள்ளி ஊராட்சி இவ்ஊராட்சிக்கு உட்பட்டது கே.புதூர் காட்டுவளவு இங்கு அருந்ததிய ஆதிதிராவிடர் உள்ளிட்ட மாற்றுச்சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு வசித்து வரும் அனைத்து சமுகத்தினரும் நிலமற்ற ஏழைகள் வறுமைகோட்டின் கீழ் வாழ்கின்றனர்.கூலிவேலை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றனர்.எனவே இப்பகுதியில் உள்ள அருந்ததியர் ஆதிதிராவிடர் உள்ளிட்ட வருமைகோட்டின் வாழும் அனைத்து சமூக மக்களுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்
TAGGED: கலைஞரின் கனவு இல்ல திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு அரசு வீடு வழங்கும் திட்டம், வீடு வழங்கும் திட்டம்
Social Vision June 24, 2024 June 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமன் நினைவு தினம் அனுசரிப்பு

May 30, 2024
மாவட்டங்கள்

இரும்பு ரேக் தவறி விழுந்து காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி

June 5, 2024
விளையாட்டு

அரூரில் போதைபொருள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா 

December 29, 2024
மாவட்டங்கள்

சமூக நீதி பேசும் பாமக… மனுநீதி பேசும் பாஜக உடன்‌ கூட்டணி வைத்து ஏன் ? அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் கேள்வி

April 8, 2024
அரசு நல திட்டம்

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை  தடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் 

March 21, 2025
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில்  90.14 சதம் விறுவிறுப்பான வாக்குபதிவு

April 23, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?