மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவின் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவின் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுமாவட்டங்கள்

கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவின் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2024/06/24 at 1:34 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவின் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளசாராய உயிரிழப்புக்கு காரணமான திமுக அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக.சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

Admk

கடந்த வாரம் கள்ளக்குறிச்சி அருகே விசசாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் நடந்தது கள்ளசாராயத்தை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி‌அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

Admk

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் மாநில விவசாய பிரிவு தலைவர் டி‌ஆர்.அன்பழகன் ,முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல்,

Admk

தருமபுரி நகர கழக செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று திமுக அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.

TAGGED: Admk protest, Dharmapuri Admk, dmk, அதிமுக ஆர்ப்பாட்டம், கள்ளக்குறிச்சி கள்ளசாராயம், கள்ளக்குறிச்சி சம்பவம், கள்ளசாராய இறப்பு, கே.பி‌அன்பழகன், சேலம் கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு அரசு, தருமபுரி அதிமுக
Social Vision June 24, 2024 June 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, கேட்டல், பேச்சு மற்றும் கற்றல் திறன் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது:கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

December 6, 2024
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.

December 4, 2025
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
இந்தியா

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு   தகைசால் தமிழர் விருது அறிவிப்பு 

July 4, 2025
ஆரோக்கியம்

அரூர் முல்லை நர்சிங் கல்லூரி மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகம் இணைந்து நடத்தும் பொதுமக்களுக்கு இலவச ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

June 15, 2024
தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சிக்கு மதுரை திண்டுக்கல் ஒதுக்கீடு.

March 12, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?