மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஜப்பானிய உணவகத்தில் உணவை கேளிக்கைமிக்க வேடிக்கை ஆக்கி இருக்கிறது கவிஞர் வைரமுத்து 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > உலகம் > ஜப்பானிய உணவகத்தில் உணவை கேளிக்கைமிக்க வேடிக்கை ஆக்கி இருக்கிறது கவிஞர் வைரமுத்து 
உலகம்

ஜப்பானிய உணவகத்தில் உணவை கேளிக்கைமிக்க வேடிக்கை ஆக்கி இருக்கிறது கவிஞர் வைரமுத்து 

Social Vision
Last updated: 2024/06/23 at 7:16 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

ஜப்பானிய உணவகத்தில் உணவை கேளிக்கைமிக்க வேடிக்கை ஆக்கி இருக்கிறது – கவிஞர் வைரமுத்து 

இத்தாலியில் இருக்கிறேன்
மிலன் நகரத்தில்

ஒரு ஜப்பானிய
உணவகம் சென்றிருந்தேன்

உணவைக்
கேளிக்கை மிக்க
வேடிக்கை ஆக்கியிருக்கிறது
அந்த உணவகம்

இதையும் படிங்க

குகை ஓவியங்கள்  மனிதனின் முதல் கலைப் பதிவு பிரான்ஸ் லாஸ்கோ குகை கண்டுபிடிக்கப்பட்டு 86 ஆண்டுகள் 
50 ஆண்டுகளில் மாறிப்போன காற்றின் தரம் – மனிதனே காரணமா? தீர்வு என்ன?
“குரல்கள் கேட்கப்பட வேண்டும்!” – பழங்குடியினப் பெண்கள், சிறுமிகளுக்காக புதிய சர்வதேச தினம்

உங்கள்
முன்னால் இருக்கும்
உணவு மேஜை
ஒரு வட்டப்பாதையில்
சுற்றிக்கொண்டிருக்கும்

அதில் பல்வகை உணவுகள்
உங்களைக்
கடந்து கடந்து போகும்

ஆட்டிறைச்சி
உரித்த கோழி
பன்றியின் செவ்விறைச்சி
இறால்
ஐரோப்பியக் கீரைகள்
கலவைக் காய்கறிகள்
கேக் துண்டுகள்
பச்சை மீன்கள்
பாலாடைக் கட்டிகள்

உங்கள் கைகளுக்கருகே
சுற்றிக்கொண்டே போகும்
பிடித்ததை எடுத்துப்
புசிக்கலாம்

உணவைத் தேடி
மனிதன் சுற்றியது
வேட்டை யுகம்

உணவை
மனிதனே உற்பத்தி செய்தது
வேளாண் யுகம்

உணவு
மனிதனையே சுற்றிவருவது
தொழில்நுட்ப யுகம்

இனி
உணவும் உண்ணுதலும்
என்னென்ன வடிவுறுமோ?

என தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்

TAGGED: ஜப்பானிய உணவகத்தில் உணவை கேளிக்கைமிக்க வேடிக்கை ஆக்கி இருக்கிறது கவிஞர் வைரமுத்து
Social Vision June 23, 2024 June 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 3 சுற்று வாக்கு எண்ணிக்கை பாமக முன்னிலை 

June 4, 2024
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு, தனியார்நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்க முன்வரவேண்டும்

March 12, 2024
குற்றம்

இரு வேறு இடங்களில் பைக் விபத்து இரண்டு பேர் சாவு

February 13, 2024
தமிழ்நாடு

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பி .சி .ஜோஷி 45 – வது நினைவு தினம் அனுசரிப்பு 

November 9, 2025
அரசியல்

உச்சநீதிமன்ற கண்டனத்தால்,மோடி அரசு அவமானத்துக்குள்ளாகியுள்ளது: காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி .

February 16, 2024

மேலும் படிங்க

உலகம்தொல்லியல்

குகை ஓவியங்கள்  மனிதனின் முதல் கலைப் பதிவு பிரான்ஸ் லாஸ்கோ குகை கண்டுபிடிக்கப்பட்டு 86 ஆண்டுகள் 

September 11, 2026
உலகம்

50 ஆண்டுகளில் மாறிப்போன காற்றின் தரம் – மனிதனே காரணமா? தீர்வு என்ன?

September 6, 2026
உலகம்

“குரல்கள் கேட்கப்பட வேண்டும்!” – பழங்குடியினப் பெண்கள், சிறுமிகளுக்காக புதிய சர்வதேச தினம்

September 4, 2026
உலகம்தொல்லியல்

குகைகளில் தொடங்கிய மனிதனின் கட்டிடப் பயணம்… வானத்தைத் தொடும் வானளாவிய கட்டிடங்கள் வரை!

September 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?