மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நகர்புற உள்ளாட்சி துறைகளில் விரைவில் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கே.என்.நேரு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > நகர்புற உள்ளாட்சி துறைகளில் விரைவில் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கே.என்.நேரு 
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

நகர்புற உள்ளாட்சி துறைகளில் விரைவில் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கே.என்.நேரு 

Social Vision
Last updated: 2024/06/23 at 8:20 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
நகர்புற உள்ளாட்சி துறைகளில் விரைவில் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கே.என்.நேரு 
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி துறைகளில் 3 ஆயிரம் பணி இடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அதில் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் ஊதிய விவரம் குறித்த முழு விவரங்களும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தற்போது, மத்திய மற்றும் மாநில அரசு ஆனது தேர்வுகள் நடத்துவதன் மூலம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது குறிப்பிடத்தக்கது.
TAGGED: அமைச்சர் கே.என்.நேரு, நகர்புற உள்ளாட்சி துறைகளில் விரைவில் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கே.என்.நேரு
Social Vision June 23, 2024 June 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழுக்கு அப்பால்
புத்தகம் பேசினால்

புது தமிழ் புத்தகங்கள் : 2023 ஆம் ஆண்டின் சிறந்த நுால்கள்

February 4, 2024
புத்தகம் பேசினால்

எட்டயபுர வரலாற்றை விவரிக்கும் வம்சமணிதீபிகை நூல் 

June 14, 2024
அரசியல்

முதல்வரின் அறிவிப்பிற்கு தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு.

July 12, 2024
பழங்கள்
ஆரோக்கியம்

கோடை வெயிலில் உண்ண வேண்டிய 10 பழங்கள்

March 19, 2024
மாவட்டங்கள்

பொம்மிடி கோட்டமேடு பகுதியில் வேப்பாடிஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை சேதம். புதியதாக தடுப்பனை கட்ட வலியுறுத்தல்.

June 14, 2024
அரசியல்

விவசாயிகள் மீது அடக்குமுறை : பாசிச பாஜகவிற்கு பாடம் புகட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்! தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ,

February 13, 2024

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?