மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 
மாவட்டங்கள்

சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 

Social Vision
Last updated: 2024/06/22 at 11:10 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக அருள் உட்கோட்டம்  கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிலிங் கிராமத்தில் பொதுமக்கள் இடையே தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஏற்படும் தீமைகள் குறித்தும் ,அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் வரும் பின் விலைகள் பற்றியும், மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

 மேலும் தங்கள் பகுதியில் ஏதேனும் இதன் சம்பந்தமாக யாரேனும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்தால் தாங்கள் நேரடியாக அவருக்கு தொலைபேசி மூலமாகவும் அல்லது whatsapp மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என பேசினார்.
 மேலும் அருள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மனூர் மற்றும் சித்தேரி ஆகிய மலைப்பகுதியில் வாழும் மக்களிடையே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெகநாதன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர்  ரமேஷ் காவல் ஆய்வாளர்  வசந்தா காவல் உதவி ஆய்வாளர்  சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
TAGGED: #Dharmapurisp, Social vision TV.in Tamilnadu news, கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள், கள்ளச்சாரயம் தடுப்பு, சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள்
Social Vision June 22, 2024 June 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்தமிழ்நாடு

மீன்பாசி குத்தகை நீட்டிப்புக்கு லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க முன்னாள் தனி அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை 

June 25, 2024
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
சினிமா

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

June 27, 2024
தமிழ்நாடு

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்ட மன்ற கூட்டத்தொடர் நாளைகூடுகிறது.

February 11, 2024
தருமபுரி ஜல்லிக்கட்டு
மாவட்டங்கள்

தருமபுரி ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்

March 3, 2024
தமிழ்நாடு

சாலை வசதி இல்லாத அலக்கட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு 

November 28, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?