மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/06/22 at 5:58 PM
Social Vision
Share
1 Min Read
மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
SHARE

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்குஅளிக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமைவகித்தார்.மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து எம்.முத்து ,எஸ்.கிரைஸாமேரி,வே.விசுவநாதன்,ஆர்.சின்னசாமி வி.ரவி ஆர்.மல்லிகா,தி.வ.தனுசன்,ஒன்றியசெயலாளர்கள் தருமபுரி நகரம் சி.முரளி,ஒன்றியம் கே.கந்தசாமி,பென்னாகரம் நகரம் ஆர்.வெங்கடாச்சலம்,சின்னம்பள்ளி ஜி.சக்திவேல்,ஏரியூர் என்.பி.முருகன்,ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.

தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்துவிலக்குஅளிக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட்தேர்வு முறைகேடு குறித்து புலன்விசாரணை நடத்தவேண்டும்.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசே நடத்தி கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்
TAGGED: CPIM, CPIM DHARMAPURI, cpm, சிபிஐஎம், தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்துவிலக்கு, மார்க்சிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
Social Vision June 22, 2024 June 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தருமபுரி காங்கிரஸ்
அரசியல்மாவட்டங்கள்

காங்கிரஸ் கிருஷ்ணகிரி தொகுதி ஒருங்கிணைப்பாளர் நியமனம்

March 5, 2024
மாவட்டங்கள்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

November 4, 2025
அரசியல்

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுக்கு எதிராக குரல் எழுப்பியவர் தியாகி இமானுவேல் – விஜய் புகழாரம் 

September 11, 2025
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
நாட்டுநலப் பணி திட்டம்
ஆரோக்கியம்

பாலக்கோடு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்.

February 12, 2024
சுற்றுலாதமிழ்நாடு

சென்னை ரிப்பன் மாளிகையை பார்வையிட விண்ணப்பிக்கலாம்! 

November 9, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?