மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/06/21 at 2:02 PM
Social Vision
Share
1 Min Read
கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
SHARE

கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருடாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் உள்ளனர். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தரமான உயர் சிகிச்சை வழங்கிடுவதோடு, உரிய நிவாரணம்
வழங்க வேண்டும்.

கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் கடமை தவறிய காவல்துறையினர் உட்பட தவறிழைத்தவர்கள் அனைவரின் மீதும்
பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மதுவிலக்கு தனிப்பிரிவை தீவிரப்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜெயா தலைமைவகித்தார்.மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி,கே.சுசிலா,பி.கிருஷ்ணவேணி,தனலட்சுமி , ஒன்றிய தலைவர் ஆர்.தமிழ்மணி,ஒன்றியசெயலாளர் எம்.மீணாட்சி ,மற்றும் ரங்கநாயகி,வள்ளி ஆகியோர் பேசினர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்
TAGGED: AIDWA Dharmapuri, AIDWA Tamilnadu, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், கள்ளச்சாராய விற்பனை, தருமபுரி பிஎஸ்என்எல், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம், மாதர் சங்கம், மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
Social Vision June 21, 2024 June 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தீர்வுகாண ஆட்சியர் கி.சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவு.

June 26, 2024
இந்தியாகுற்றம்

நீட் தேர்வு மோசடி: பதுங்கியிருந்த மோசடிகும்பல் தலைவன் ரவிஅட்ரி கைது 

June 22, 2024
குற்றம்

பாலக்கோடு அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 3 பேர் கைது 10 முயல்கள் பறிமுதல்

October 26, 2025
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

தூத்துக்குடியில் மாணவர்களிடையே கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 

December 29, 2024
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

யுஜிசி நெட் தேர்வு ரத்து: மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

June 19, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?