மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி கேந்திர வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோக தின சிறப்பு நிகழ்ச்சி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > தருமபுரி கேந்திர வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோக தின சிறப்பு நிகழ்ச்சி 
ஆரோக்கியம்

தருமபுரி கேந்திர வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோக தின சிறப்பு நிகழ்ச்சி 

Social Vision
Last updated: 2024/06/21 at 8:04 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி கேந்திர வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோக தின சிறப்பு நிகழ்ச்சி 

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கேந்திரிய வித்யாலயா இணைந்து இன்று தருமபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் சர்வதேச யோகத்தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில்  கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் டி.எஸ். மீனா தலைமையுறையாற்றுகையில்:

இதையும் படிங்க

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 
நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 
தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

யோகா என்பது எளிய முறையில் நோய்களை குணமாக்க கூடியது என்றும் யோகா பயிற்சிகளை தினந்தோறும் செய்துவந்தால் உடல் வலிமையாகவும் மனம் தூய்மையாகவும் மருந்து மாத்திரைகளின் தேவை இருக்காது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் யோகா குறித்து யோகா வல்லுநர் பி. மலர்விழி மாணவர்களுக்கு எடுத்துரைத்து யோகாசனங்களை செய்து காட்டினார். மாணவ மாணவியர் உற்சாகமாக கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை ஆர்வமுடன் செய்தனர்.

முன்னதாக எம். தியாகராஜன், கள விளம்பர உதவியாளர் வரவேற்புரையாற்றினர். நிகழ்ச்சியில் யோகா குறித்த கையேடு வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.இந்திய அரசின் இசை நாடக பிரிவில் பதிவு பெற்ற பாரதி கலை குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இறுதியாக ஆசிரியர்  கீதா கோபாலன் நன்றிகூறினார்.

TAGGED: Social vision TV.in Tamilnadu news, இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கேந்திரிய வித்யாலயா பள்ளி தருமபுரி, சர்வதேச யோகா தினம்
Social Vision June 21, 2024 June 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

பாலக்கோடு அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை மே-24 வரை நீட்டிப்பு

May 22, 2024
kerala dyfi
இந்தியா

கோட்சேவை ஆதரித்து கருத்து தெரிவித்த பேராசிரியரை கண்ணடித்து போராட்டம்

February 7, 2024
மாவட்டங்கள்

நூறு நாள் வேலை பணியாளாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5000/ வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

October 8, 2025
மாவட்டங்கள்

புதுவை சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

March 9, 2024
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
மாவட்டங்கள்

ரேசன் கடையில் ஆட்சியர் கி.சாந்தி திடீர் ஆய்வு

June 22, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?