மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா
ஆரோக்கியம்

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

Social Vision
Last updated: 2024/06/21 at 1:45 PM
Social Vision
Share
1 Min Read
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா
SHARE

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

தருமபுரி அரசு கலைக் கல்லூரி புதிய கலையரங்கில், கல்லூரியின் தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித் திட்டம் அலகு, உடற்கல்வித்துறை மற்றும் ஜெயம் யோகா டிரஸ்ட் தருமபுரி யும் இணைந்து10-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரி புதிய கலையரங்கில், கல்லூரியின் தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித் திட்டம் அலகு, உடற்கல்வித்துறை மற்றும் ஜெயம் யோகா டிரஸ்ட் தருமபுரி யும் இணைந்து10-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன் தலைமைவகித்தார். தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் பி.சிந்தியா செல்வி மாணாக்கர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வழங்கினார். முன்னதாக கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு பாலமுருகன் வரவேற்றார். முனைவர் டி.ஜெயப்பிரியா நிறுவன ஜெயம் யோகா டிரஸ்ட் தருமபுரி யோகா கருத்தாளராக கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு சூரிய நமஸ்காரம், யோகாசனங்கள், எளிய முறை உடற்பயிற்சி,
மூச்சுப் பயிற்சி, முத்திரைகள், தியான முறைகள்உள்ளிட்ட பயிற்சிகளை செயல்முறை விளக்கத்துடன் வழங்கினார்.

இதையும் படிங்க

தேங்காயை அதிக பயன்படுத்தும் நாடு இந்தியா
தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு
12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

தருமபுரி அரசு கலைக் கல்லூரி புதிய கலையரங்கில், கல்லூரியின் தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித் திட்டம் அலகு, உடற்கல்வித்துறை மற்றும் ஜெயம் யோகா டிரஸ்ட் தருமபுரி யும் இணைந்து10-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் ஆர். சந்திரசேகரன் , முனைவர் பி குப்புசாமி முனைவர் எம். ராஜாராம், பி கயல்விழி தேசிய மாணவர் படை அலுவலர்கள் ஜெயம் பொறியியல் கல்லூரி மேஜர் பி முருகன், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளி எம் சக்கரவர்த்தி, கம்பைநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி கே பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 300 மேற்பட்ட மாணவர்களும்பேராசிரியர்களும் பங்கேற்றனர். தருமபுரி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் ஏ.தீர்த்தகிரி நன்றி கூறினார்.

TAGGED: 10-வது சர்வதேச யோகா தினம், Dharmapuri Government Arts College, ஜெயம் யோகா டிரஸ்ட், தருமபுரி அரசு கலைக் கல்லூரி விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித் திட்டம்
Social Vision June 21, 2024 June 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் 

December 11, 2024
மாவட்டங்கள்

காரிமங்கலம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

January 14, 2025
சுற்றுலா

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் ஆட்சியர் ரெ. சதீஷ்  தகவல்        

June 28, 2025
அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
Uncategorized

நரேந்திரமோடி பிரதமராக பதவிஏற்றதை முன்னிட்டு பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

June 9, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிரடி மாற்றம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

February 16, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்உலகம்

தேங்காயை அதிக பயன்படுத்தும் நாடு இந்தியா

September 2, 2026
ஆரோக்கியம்

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு

August 11, 2026
ஆரோக்கியம்

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

August 4, 2026
ஆரோக்கியம்

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?