மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Social Vision
Last updated: 2024/06/21 at 1:55 PM
Social Vision
Share
1 Min Read
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

இதில், கலந்து கொண்ட விவசாயிகள் அவர்கள் பகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர். இதற்கு துறை அதிகாரிகள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, விளக்கம் அளித்தனர். இதில், பாலக்கோடு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் தற்போது கரும்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில், கரும்பு வெட்டு கூலி உயர்வால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர். அவற்றை ஈடுகட்ட அரசு, 50 சதவீத வெட்டுக் கூலியை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி பகுதியில் விவசாய விளை நிலங்களில் மத்திய அரசின் கனிமவளத்துறை அதிகாரிகள் கனிம வளங்கள் குறித்து, ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும். நேற்று முன்தினம், நடந்த ஆய்வுக்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும், ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி சுத்தம் செய்யது., வரும் பருவ மழை காலத்தில் மழை நீரை முழுவதுமாக தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசினர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளுக்கு கோரிக்கை மனுக்களை விவசாயிகள் அளித்தனர்.
விவசாயிகளின் கேள்விகள் மற்றும் குறைகளுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்லி ராஜ்குமார், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா, வேளாண்மை இணை இயக்குனர்(பொ) குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மலர்விழி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

TAGGED: சீமை கருவேல மரங்களை அகற்றுவது, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாலக்கோடு சர்க்கரை ஆலை, மத்திய அரசின் கனிமவளத்துறை, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Social Vision June 21, 2024 June 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து கிராமங்கள் தோறும் பிரச்சாரம். சிபிஐ(எம்.எல்) முடிவு.

March 31, 2024
இந்தியா

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் முனைவர் தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தல் 

June 25, 2024
தொழில்

தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 

July 8, 2024
எருதுவிடும் விழா
மாவட்டங்கள்

பாலக்கோடு அருகே எருது விடும் விழாவில்150 காளைகள் பங்கேற்பு.

February 16, 2024
சினிமா

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

June 27, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

இலவச இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

August 19, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?