மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.
மாவட்டங்கள்

கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

Social Vision
Last updated: 2024/06/21 at 2:06 PM
Social Vision
Share
2 Min Read
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது.
SHARE

கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்ளின் உத்தரவின்படி, கள்ளச்சாராயம், சட்ட விரோத மதுபானம் விற்பனை தடுப்பு குறித்து வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய துறைகளை சார்ந்த வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கள்ளச்சாரயம் கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கிராம அளவில் கண்காணிப்பு குழு அமைக்கவும், கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளவும், போலி மதுபானம் விற்பனை செய்பவர் கண்டறியப்பட்டால் உடன் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாதம் இருமுறை நடத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

அனைத்து பகுதிகளிலும் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காவல்துறை, வருவாய்த்துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி, திரு.வில்சன் ராஜசேகர், உதவி ஆணையர் (ஆயம்) நர்மதா, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) மகேஸ்வரி, வட்டாட்சியர்கள் உட்பட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Social Vision June 21, 2024 June 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

கதர் ஆடையாவது வாங்கி ஏழை  நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வேண்டுகோள்! 

October 2, 2025
தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.

November 29, 2024
தமிழ்நாடு

பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500 ஆக உயர்வு: கட்டணத்தை உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா?

March 25, 2024
மாவட்டங்கள்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம்

September 1, 2025
தமிழ்நாடு

வாழைத்தோட்டம் கிராமத்தில் சேவலை கவ்வி செல்லும் சிறுத்தை – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

June 28, 2025
ஆரோக்கியம்

போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 27, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?