மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கலந்தாய்வு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கலந்தாய்வு
கல்வி & வேலைவாய்ப்பு

பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கலந்தாய்வு

Social Vision
Last updated: 2024/06/21 at 1:49 PM
Social Vision
Share
1 Min Read
பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கலந்தாய்வு
SHARE

பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,2024-25 இளநிலை மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்வு
இரண்டாம் கலந்தாய்வு அறிவிப்பை கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ளார்.

2024-2025 ஆம் கல்வியாண்டு இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு B.A தமிழ், B.A ஆங்கிலம், B.Com, B.Sc கணிதம் மற்றும் B.Sc கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 24-06-2024, 26-06-2024 மற்றும் 27-06-2024 ஆகிய நாட்களில் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. கல்லூரி இணையதளத்தில் (www.gascpgm.in) தெரிவித்துள்ளவாறு கட்ஆப் மதிப்பெண் மற்றும் தரவரிசை (Rank) அடிப்படையில் மாணாக்கர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விண்ணப்பித்த மாணாக்கர்ளுக்கு கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்விற்கு மாணவர்கள் தங்களது பெற்றோருடன் Online மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம். (மாணவர் மற்றும் பெற்றோர் கையொப்பத்துடன்), மாற்றுச் சான்றிதழ் (அசல் TC), 10th, 11th மற்றும் 12th மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் (3 நகல்களுடன்) மற்றும் புகைப்படம் (5 பிரதி) ஆகியவற்றுடன் கல்லூரி இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள நாட்களில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ) முனைவர் ஜா.பாக்கியமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.
அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 
178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
TAGGED: Pennagaram Government arts College, பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பென்னாகரம் அரசு கல்லூரி
Social Vision June 21, 2024 June 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.

August 2, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் பிப்-15 ல் கல்வி கடன் வழிகாட்டுதல் விழா: மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

February 12, 2024
தமிழ்நாடு

நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

May 13, 2026
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி.

March 23, 2024
இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறள் பயிற்சி

October 29, 2025

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?