மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.
மாவட்டங்கள்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.

Social Vision
Last updated: 2024/06/21 at 2:12 PM
Social Vision
Share
1 Min Read
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.
SHARE

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.

தருமபுரி ஜூன்-21,

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

40 ஆண்டுகாலமாக நிரந்தரமாக செயல்படுத்தும் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ 9000 வழங்கவேண்டும். அமைப்பாளர்களுக்கு ரூ 5 இலட்சமும் சமையலர் சமையல் உதவியாளர்களுக்கு ரூ 3 இலட்சம் வழங்கவேண்டும்.தமிழ்நாடு சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்கவேண்டும். துறையில் 10,20,30 ஆண்டுகள் பணிமுடித்தவர்களுக்கு தேக்கநிலை சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும்.தகுதிவாயந்த சத்துணவு ஊழியர்களுக்கு அரசு துறைகளில் பணி வழங்கவேண்டும். சத்துணவு திட்டத்தில் கருணை அடிப்படையில் ஆண் வாரிசுகளுக்கும் பணி வழங்கவேண்டும்.கலாவதியான பொருட்களை நீக்கம் செய்யவேண்டும். மகப்பேறு விடுப்பு 12 மாதமாக உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.

மாவட்ட தலைவர் தேவகி தலைமைவகித்தார் மாவட்ட செயலாளர் ஜே.அனுசுயா வரவேற்றார். மாநிலசெயலாளர் பெ.மகேஸ்வரி மாவட்ட பொருளாளர் ராமன் மாவட்ட நிர்வாகிகள் வளர்மதி மஞ்சுளா ஜெயா முன்னாள் மாவட்ட தலைவர் சி.காவேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலதுணைத்தலைவர் கோ.பழனியம்மாள் ,மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.சேகர்,ஜாக்டோ ஜியோ மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி அரசு ஊழியர் சங்க மாநிலசெயற்குழு உறுப்பினர் ஆர்.முருகன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

TAGGED: கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்., காலமுறை ஊதியம், காலை சிற்றுண்டி திட்டம், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சஙகம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தர்ணா போராட்டம்., தேக்கநிலை சிறப்பு ஊதியம், மகப்பேறு விடுப்பு
Social Vision June 21, 2024 June 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

நவீனகால தமிழ்
புத்தகம் பேசினால்

நூல் ஆய்வு : நவீன தமிழகம்; மொழி, மதம், அடையாளம்

June 7, 2024
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்லத்திருமணவிழா  மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 

December 14, 2025
குழந்தைகள் உலகம்

தருமபுரியில் தேசிய குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கான  நடை விழிப்புணர்வு பேரணி

November 14, 2024
புத்தகம் பேசினால்

தருமபுரி தம்பி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா.

February 18, 2024
பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்க வேண்டும்
மாவட்டங்கள்

பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்

March 8, 2024
இந்தியா

நாளை இந்திய நீரோட்டத்தோடு உலகம்: கவிஞர் வைரமுத்து

November 4, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?